பிரிட்டனில் மாற்று நுரையீரல் பொருத்தப் பெற்ற முதல் மனிதர்!
ஜேம்ஸ் ஃஃபின்லய்சொன், 24 வயது, பிரிட்டனைச் சார்ந்த முத்ல் இளைஞர் ஆகின்றார். எதற்கு என்று கேட்போருக்கு ஒரே பதில் தான்! நுரையீரலுக்கான உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொணட முதல் பிரிட்டானியர் ஆகின்றார்.
நான்கு சக்கர வாகனங்களுக்குரிய டயர் மறுசீரமைக்கப் படுவதற்கு இணையானது, இந்த நுரையீரல் பரிவர்த்தனை! உறுப்புகள் தானம் செய்வோர் பிரிட்டனில் மிக மிகக் குறைவு. பழுதான நிலையில் இருந்த lungs தான் இவருக்கு இலவசமாகக் கிடைத்தது. டாக்டர்களால் மறு முறை உபயோகிக்க தக்க அளவிற்கு மாற்றம் செய்யப் பட்டுப் பொறுத்தப் பெற்றது.
ஆய்வுக் குழுவின் தலைவர் அன்ட்ரூ ஃஃப்ஷர் சொல்கின்றார். "தானம் பெறப்படும் உறுப்புகளுள் பிறிதொருவருக்கு நுரையீரல்கள் ஒத்துப் போவதென்பது மிகவும் சிரமமான செயலாகும்"
Receives 'Reconditioned' Lungs in Pioneering Surgery
British man has been given unusable donor lungs that were 'reconditioned' to make them suitable for use.Scientists have hailed the pioneering operation as having the potential to address Britain's shortage of donor organs.James Finlayson, 24, became the first Briton to undergo the transplant, which saw donor lungs repaired with a perfusion technique where an oxygenated solution is pumped over them,...
Medindia | 21 Hour(s) Ago
0 comments:
Post a Comment
Kindly post a comment.