மாமியாரும் மருமகளும் இந்தியாவும்!
நேருவின் மகளும் காதல் திருமணம்!
நேருவின் பேரனும் காதல் திருமணம்!
இரண்டு திருமணங்களிலும் இரண்டு ஒற்றுமைகள்!
எதிரெதிர் ஜோடிகளின் வாழ்க்கைப் பங்காளர்களும் அந்நிய பூமியைச் சேர்ந்தவர்கள்!
இந்திராவின் துணிச்சல், கம்பீரம், உற்சாகம்,அறிவுக் கூர்மை, மனோதிடம், இன்னும் கொஞ்சநாட்கள் இந்தியாவிற்கு இருந்திருக்கலாம். அவர் அணிந்த புடவைகளால் அவை கௌரவம் பெற்றன. கைத்தறிப் புடவைகள் உலகில் வலம் வர இந்திராஜியே காரணம்!
அவரது வழியைப் பின்பற்றலாம்; அவராக ஒருக்காலும் ஆக முடியாது எவரும்!
இந்தியாவின் தலைவிதி அன்று இந்திராஜியிடம்! இன்று சோனியாஜியிடம்!
வரலாறு பதில் சொல்லும் சிறந்தவர் யாரென்று?
Gandhi so gorgeous
By: Team MiD DAY Date: 2009-11-02 Place: Delhi
It was only when Indira stepped onto the political platform that coy cotton turned a power statement. Suddenly, the saree came to be seen as a crisp, sharp, self-expressing symbol of feminism and fortitude. The trendsetter may be no more, but the six yards of strength still drape some of the country's most popular leaders. We score them against the original stylista
0 comments:
Post a Comment
Kindly post a comment.