Sunday, December 6, 2009

உயர்தர மருத்துவ பரிசோதனச் சேவை மிகக் குறைந்த செலவில்!

ஸ்வாமி விவேகானந்தா பரிசோதனை நிலையம், D.G.வைஷ்ணவக் கல்லூரி வளாகம், 445, பூந்தமல்லி நெடுஞ்ச்சாலை,அரும்பாக்கம்,600 106.

முழு உடற் பரிசோதனை ரூபாய் 900/-ம் மட்டுமே இதில்,30 விதமான ரத்த பரிசோதனை, கம்ப்யூட்டர்,ஈ.ஸி.ஜி, மார்பு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (வயிறு) பார்க்கப் படும்.

இரத்தம், மலம், சிறு நீர், மருத்துவ பரிசோதனை, கம்ப்யூட்டர் ஈ.ஸி.ஜி., டிவிட்டல், எக்ஸ்ரே,  அல்ட்ரா  ஸ்வுண்ட்  ஸ்கேன், கலர் டாப்னர், எக்கோ, ஸ்பைரல் சி.டி. ஸ்கேன்,எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எல்லாம் பார்க்கலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வயிறு            -ரூபாய்.  190/-
கம்ப்யூட்டர் அறி்க்கையுடன் ஈ.ஸி.ஜி.     -ரூபாய்    60/-
 டிஜிட்டல் எக்ஸ்ரே                                          -ரூபாய்    90/-
இரத்தச் சர்க்கரை பரிசோதனை                 -ரூபாய்    10/-
இரத்தக் கொழுப்பு பரிசோதனை                 -ரூபாய்    30/-
மஞ்ச்சள் காமாலை பரிசோதனை              -ரூபாய்   60/-
தைய்ராய்டு T3,T4,TSH பரிசோதனை           ரூபாய்   190/-
எக்கோ                                                                    -ரூபாய்  380/-
கலர் டாப்ளர் பரிசோதனை                           ரூபாய்    450/-
ஸ்பைரல் சி.டி. ஸ்கேன்(BRAIN PLAIN)      -ரூபாய்   800/-
எம்.ஆர்.ஐ.ஸ்கேன்                                             ரூபாய் 2900/-

2475 7521 / 2475 2704  குறைந்த செலவில் ஆம்புலன்ஸ் சேவையும் கிடைக்கும்.

வேலை நேரம்; காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

உணவு இடைவேளை : மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை

ஞாயிறு விடுமுறை. E-Mail: ppratap@vsnl.com

இது அண்ணாநகர் அரிமா சங்கத்தின் ஒரு  மருத்துவ சேவை திட்டம்.

வருமுன் காப்போம். வந்த பின் தடுப்போம்.

சென்னையில் வாழ்வதால் கிடைத்திடும் வசதிகளைத் தெரிந்து கொள்வோம்.

எல்லோரும் வாழ்வோம்; நன்றாக வாழ்வோம்; ஒன்றாக வாழ்வோம்:

1 comments:

Kindly post a comment.