புற்று நோய்க்கான இரண்டு காரணிகள், முதல் முறை:-
All cancers are caused by damage to genes -- mutations in DNA -- that can be triggered by environmental factors such as tobacco smoke, harmful chemicals or ultraviolet radiation, and causes cells to grow out of control.
பிரிட்டிஷ் அறிவியலாளரால் புற்று நோய்க்கான இரண்டு காரணிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது படமும் ஆக்கப்பட்டுள்ளது, முதன் முறையாக! இடப்புறப் படம்.
ஜென்ஸ்/ டி.என்.ஏ. சிதைவுகள் முதல் காரணம்! புகையிலைப் பொருட்களாலான உபயோகம் இரண்டாவது காரணம்! வலப்புறப் படம்.
நோய் ஆரம்பித்தவுடனேயே கண்டுபிடித்து விடுதல், உரிய சரியான மருந்துகளை உபயோகித்தல், பயிற்சி முறை ஆகியவற்றால் புற்று நோயைக் கட்டுப் படுத்தவும், குணப் படுத்தவும் இயலும் என்றும் கூறப் பட்டுள்ளது.
source:-TOA,friday,december,18,2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.