சனாதன தர்மத்திற்காகப் பாடுபடும் ?????????? இன்றும் பகட்டாக வலம் வருகின்றார்கள் என்பதும், ஆன்மீகப் போர்வையில் மறைந்து கொள்கிறார்கள் என்பதும் மறுக்க-மறைக்க-மறக்க-ப் படக் கூடாதென்பதற்காகவே இந்தப் பதிவு.
பால்ய விவாஹம்- மற்றும் உடன் கட்டை ஏறும் முறை இன்று நடைமுறையில் இல்லை. ஆங்கிலேயர் வந்தபின்னரே அவறை அகற்றிட முடிந்தது. ஆனாலும் மனு தர்மத்தின் பெயராலும், மதங்களின் பெயராலும் கணவனை இழ்ந்தவர்களின் தலையை மொட்டை அடித்து வெள்ளை/காவி புடவை உடுத்தச் செய்து மூலையில் முடக்கிப் போட்ட காலமும் இருந்தது.
கணவனை இழந்தவர்கள் வண்ணப் புடவைகளை உடுத்தினாலோ, பொட்டு வைத்துக் கொண்டாலோ "உச்"சுக் கொட்டும் ஜென்மங்கள் இன்றும்கூட ஆங்காங்கே உலாவரத்தான் செய்கின்றன.. ரெட்டத் தம்ளர் முறையும், கோவிலுக்குள் செல்வதற்கு தடையும் ,தீ்ண்டாமையும் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன்.
1938-ல், 8-80 வயதுடைய விதவைகள் இந்திய ஆசிரமத்தில் பட்ட பாட்டைப் பிரதி்பலிக்கும் "WATER" என்ற திரைப்படம் 2005-ல் தயாரிக்கப் பட்டது.
UNO-பெண்களுக்காக என்ன செய்கின்றது என்ற வினாவினை எழுப்பி அதற்குரிய விடையினைத் தேடியபோது "Women's Studies Film Series" என்றதொரு விடை கிடைத்தது.
அதில் திரையிடப்பட்ட 3 படங்களுள் முதலாவதாக தண்ணீர் இருந்தது. அது குறித்த விபரங்களைத் திரட்டி இங்கு பதிவு செய்வதைக் கடமையென்றே கருதுகின்றேன்.
இந்தத் தி்ரைப்படத்துடன் சம்பந்தப்பட்டஅனைவரையும் வணங்கிடுவோம்; வாழ்த்திடுவோம். நன்றியும் சொல்வோம்.
Director: Deepa Mehta
Writers:Anurag Kashyap (dialogue) Deepa Mehta (writer)
Release Date: 9 March 2007 (India) more
Plot: The film examines the plight of a group of widows forced into poverty at a temple in the holy city of Varanasi. It focuses on a relationship between one of the widows, who wants to escape the social restrictions imposed on widows, and a man who is from the highest caste and a follower of Mahatma Gandhi. full summary | full synopsis
Awards: Nominated for Oscar. Another 10 wins & 11 nominations more
NewsDesk: (42 articles)
Lisa Ray to undergo stem cell transplant for cancer
(From RealBollywood. 17 November 2009, 9:50 PM, PST)
Cooking With Stella show at Toronto Film Festival was dedicated to Lisa Ray
(From BollywoodHungama. 23 September 2009, 8:40 AM, PDT)
(From RealBollywood. 17 November 2009, 9:50 PM, PST)
Cooking With Stella show at Toronto Film Festival was dedicated to Lisa Ray
(From BollywoodHungama. 23 September 2009, 8:40 AM, PDT)
The history of how this film came to be is in itself dramatic - filmmaker Deepa Mehta's tenacity along with producer David Hamilton reaped the memorable result of WATER
Cast
(Cast overview, first billed only)Sarala | ... | Chuyia | |
Buddhi Wickrama | ... | Baba | |
Rinsly Weerarathne | ... | Chuyia's Husband | |
Iranganie Serasinghe | ... | Mother in Law (as Iranganee Serasinghe) | |
Hermantha Gamage | ... | Barber | |
Ronica Sajnani | ... | Kunti | |
Manorama | ... | Madhumati (as Manorma) | |
Rishma Malik | ... | Snehalata | |
Meera Biswas | ... | Gyanvati | |
Vidula Javalgekar | ... | 'Auntie' Patiraji (as Dr. Vidula Javalgekar) | |
Seema Biswas | ... | Shakuntala | |
Lisa Ray | ... | Kalyani | |
Sanoja Bibile | ... | Woman Bather | |
Dolly Ahluwalia | ... | Upset Woman (as Dolly Ahluwalia Tewari) | |
John Abraham | ... | Narayan |
0 comments:
Post a Comment
Kindly post a comment.