ஆண்-பெண்-மும்பை மதுக்கடைப் பெண்கள்-பாரபட்சமற்ற நேர்மைத் திறம் உச்சநீதிமன்றத்த் தீர்ப்பு கருத்தோட்டம்
புனிதப் பயணத்திற்கான இடங்கள் தோறும் விபச்சாரம் கொடிகட்டிப் பற்ந்திருக்கிறது; உள்ளது; வரும்!
இதனைக் க்ருத்திற்கொண்டு தான் உச்சநீதிமன்றமும், சட்டத்தால் கட்டுபபடுத்த முடியாவிட்டால் விபச்சாரத்தினைத் தொழிலாக அங்கீகரித்து் விடலாமே என்று ஆலோசனை சொல்லியுள்ளது.
கள்ளச் சாராயத்தைக் கட்டுப் படுத்தமுடியாததால் மனித மரணங்கள் தொடர்கின்றன. கள்ளச் சாராயச் சாவுகளைத் தவிர்த்திடவே சாராயக் கடைகளைத் திறக்கின்றோம் என்றுதானே நியாயம் பேசினார்கள்!
இப்பொழுது சுப்ரீம் கோர்டே சொல்லிவிட்டது மதுக்கடைகளின் அருகிலேயே விபச்சார விடுதிகளைத் திறந்து விடலாமே! அரசுக்கு வருவாய் பெருகும். எயிட்ஸ் போன்ற நோய்ப் பரவல்களையும் தடுத்து விடலாமே?
மதுக் கடைகளில் மகளிர் டான்ஸ் ஆடுவதைத் தடுத்தது, ம்ஹாராஷ்ட்ர அரசு! ஆனால், நவராத்திரி் விழாக் காலங்களில் டான்சருக்கு 15000-ம் வீதம் வருவாய் கிடைத்தது. அதுவே அடுத்த கட்டமான விபச்சாரத்திற்கும் அடிகோலிற்று.
பொதுவாக மும்பை "bar-girls" உயரமான அழகான உடலமைப்பைக் கொண்ட கருபபான ஆண்களுடன் sex வைத்துக் கொள்ளவே விரும்புகிறனர். திருமணமின்றியே குழந்தகள் பெற்றுக்கொள்ளவும் தயாராய் உள்ளனர். பயம் கலநத மரியாதையுடன் கூடிய கருப்புத்தோலுடைய இளம் பெண்களெ வாரிசுகளாகின்றனர்.
இத்தகையவர்களக் கொண்ட ஆக்ரா, ஜெய்ப்பூர், தோல்பூர் ட்ரைபல் (tribal) பெண்கள் பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ள விபச்சாரத்தி்ன் மூலம் மாதத்திற்கு 20000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கினறனர்.
Do we need a brown is beautiful movement?
Black is beautiful is a cultural movement that was started in the United States of America in the 1960s by African Americans later spread to much of the black world.
It aims to dispel the notion that black people's natural features are inherently ugly.
Activist John Sweat Rock coined the phrase 'black is beautiful' during a speech in 1858.
Write in to tell us if is it time Indians chucked all the fairness creams flooding the market and took pride in their glorious brownness.
Email your replies to mailbag@mid-day.com
வருவாய்க்காகத்தானே நமது தமிழ்க அரசு மதுக்கடைகளின் அரு்கிலேயே அரசாங்க விபசார விடுதிகளையும் திறந்து விடலாம். எயிட்ஸ் பரவலும் குறையும். அர்சுக்கு வருவாயும் பெருகும்.
சுதந்தி்ரப் போராட்டக் காலத் தீவிரத்தோடு மதுக்கடை மறியலில் பெண்கள் ஈடுபட்டால்தான் பூரண மதுவிலக்கக் கொண்டுவர முடியும் 10-15 வயதிலே சாராயக் கடைகளில் தஞ்சம் புகுந்து விட்டனர். வாலிப வயதிலேயே முதுமை எய்திவிடுகின்றனர். பின்னர் திருமண வாழ்க்கை எப்படி சாத்தியம்?
மும்பயில் நண்பகலில் வருகின்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை MID-DAY-அதில் வந்துள்ள கட்டுரையுடன் உச்சநீதிமன்ற சமீபத்திய தீர்ப்பையும் தமிழகத்தின் அவல நிலயையும் இணைத்து இந்தப் பதிவு,
ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போம். ஆனந்த சுதந்திரத்தை அடைந்துவிட்டோமென்று "அட்வான்ஸாக" முழங்கியவர்கள் தானே நமது மூதாதையர்கள் ?
ஒரு பக்க இளைய தலைமுறையினரை முச்சந்திக்குக்கொண்டு வந்து விட்டு படித்துப் பட்டம் பெற்ற வாலிபர்களை மட்டுமே ஊக்குவித்து 2020-ல் இந்தியா எப்படி வல்லரசாகும் ? அப்துல் கலாமிடம் யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்?
source:mid day
0 comments:
Post a Comment
Kindly post a comment.