Saturday, December 19, 2009

யாருக்காக இந்த அனுசரணை? மதுரையில் ஒருமாதிரி..சென்னையில் ஒரு மாதிரி..காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் சாமான்யர் படும் பாடு ...ஏன் இந்த பார பட்சம்



கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனு விசாரணை நிலுவையில் இருந்த போதே, இவ்வழக்கில் 13 ஆண்டுகள் சிறத்தண்டணை பெற்றவர்களைத் தமிழக அரசு விடுதலை செய்தது. காரணம், அண்ணா நூற்றாண்டு விழா!


விடுதலை செய்யப் பட்ட அனைவரும் தண்டனைக் காலத்தை ஏறத்தாழ் பூர்த்தி செய்து விட்டனர். அது என்ன ஏறத்தாழ.......கேள்வி கேள்வி கேட்பாரே இல்லையா?

சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும்! ஆளுநர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்! ஏன் இந்த அவசரமோ? யாரின் நிர்ப்பந்தமோ?

ஏனிந்த அவ்சரமோ? சிறைக்குள் இருக்கும் அப்பாவிகளுக்கு விமோசனமே கிடையாதா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.