Monday, December 21, 2009

ஏமாறச் சொன்னது யாரோ?- துபாய் உண்மைக் கதை !

தாம்பரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர், 33 வயதுடைய ஜெரினா பேகம்!

கடலூர் காட்டு மன்னார் கோவிலைச் சேர்ந்தவர், 46 வயதுடைய அன்வர் உசைன்!

இருவரும் வேலை பார்த்து வந்தது துபாயில்!

யார் யார் மீது ஆசை கொண்டனரோ, அவர்களுக்குத்தான் தெரியும்!

மன்மத லீலைகளுக்குச் சாட்சியங்களையா தேடிக் கொண்டிருக்க முடியும்?

இருவரும் உல்லாசமாக இல்லறம் நிகழ்த்தினர் துபாயில்!

உண்மையில் தான் திருமணமானவரென்றும், முதல் மனைவி ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார், உசேன்! துபாயில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார். இந்த நிலையிலும் உசைன் தமிழகம் திரும்பிச் செல்ல உதவியும் செய்தார், பேகம்!

தமிழகம் வந்த உசைன் புத்திசாலித்தனமாக ஜெரினா பேகத்தைக் கைகழுவி விட்டார். பேகத்தை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தார்.

ஜெரினா பேகம் சென்னைப் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். தாம்பரம் போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெரினா பேகம் என்ன தீர்ப்பை எதிர்பார்க்கின்றார், என்பது அல்லாவுக்கே வெளிச்சம்!

இதற்குப் பின்னரும் முஸ்லீம்களுக்கு திருமணப் பதிவுச் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சில மாற்றங்கள் வேண்டும் என்று கூறும் ஜென்மங்களை என்ன சொல்லித் திருத்துவது?

உதவி: தினத் தந்தி, சென்னை, 21-12-2009 பக்கம் 17.

2 comments:

  1. avargal nadathiyadu kudumbam alla. Vibachaaram. odarlu edarlu angikaram.

    ReplyDelete
  2. தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009 சர்ச்சைகளும் சந்தேகங்களும் ......
    விளக்கமளிக்கிறார் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
    http://tmmk.in/

    ReplyDelete

Kindly post a comment.