OFFICER DE LA D'HONNEUR (OFFICER OF THE LEGION OF HONOUR- என்ற பெயருடைய விருது இதுவாகும்.
சிறந்த ஃப்ரெஞ்ச் குடிமகன்/ராணுவ வீரருக்கு வழங்கு்வதற்காக NAPOLEON BONAPARTE-ஆல், 1802-ல் பாராட்டுப் பத்க்கப் பரி்சு இது.
Mangeshkar, 81, has not been singing in Bollywood films for a while, but she said she hasn't stopped singing.
"I am still singing, and many of my records are out, as well. But I don't sing much in Bollywood films because there are mostly duets these days. Earlier, there used to be actress-centric films but now there are actor-centric films, so there are more male-centric songs. And now there are just one or two duets, so that's why I don't sing in films," she explained.
For over six decades, Lata Mangeshkar has captivated the imagination of music lovers in India as well as around the world, rendering thousands of melodies for Hindi and other Indian language films.
She has sung in almost 20 Indian languages besides Hindi.
Mangeshkar is the recipient of several awards, including the Bharat Ratna, India's highest civilian honour. Her name has been listed in the Guinness Book of World Records for the highest number of recordings. (ANI)
இந்தியாவின் ஆட்சிமொழியான இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழி்களிலும், ஆங்கிலதிலும் பாடியுள்ள லதா மங்கேஷ்வரின் சாதனைகளைப் பாராட்டுவோம். புதிதாகப் ஃப்ரெஞ்ச் அரசாங்க விருது பெற்றமைக்காகவும் வாழ்த்தி மகிழ்வோம்.
ஏழிசையாய் இசைப்பயனாய் இந்தியாவின் புகழைப் பாரெங்கிலும் பரப்பிவரும் உலக சாதனை நாயகி வாழுங் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது மகிச்சிக்குரிய விஷயம்தானே, வலைப்பூ, நண்பர்களே!
சுதந்திர இந்தி்யாவில், சுதந்திரத்துக்கு முந்திய வரலாற்று நாயகர்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்னும் தொடர்ந்து வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் விருதுகள் எவையேனும் இருந்தால், தெரிந்தவர்கள் பதிவு செயாலாம்.
source::YAHOO NEWS: THU.DEC.3 07.20.PM:
லதா மங்கேஷ்கரின் ஓர் இனிய, அரிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்
|
பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்
0 comments:
Post a Comment
Kindly post a comment.