அண்ட சராசரங்கள் ஆயிரங் கோடி.....எப்பொழுதோ கேட்ட வார்த்தைகள்
பூமியை விடப் பெரியதும், யுரெனஸ், நெப்ட்யூன் ஆகியவற்றை விடச் சிறியதுமான புதிய "SUPER EARTHS" சர்வதேச அறிவியற் குழுவினரால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட planets கண்களில் பட்டுள்ளன.
Researcher Paul Butler and colleagues found three low mass planets, the smallest of which is five times the mass of Earth and speeds around the star once every four days.
"அண்ட சராசரங்கள் ஆயிரங் கோடி" என்றெல்லாம் பெரியவர்கள் பேசும் பொழுது கேட்பதற்கு ஒரு மாதிரித் தோன்றினாலும் எத்தனையோ உண்மைகள் பொதிந்துள்ளன என்பது மட்டும் தெரிகின்றது.
சிலநேரங்களில் மொழி பெயர்ப்பைவிட உள்ளதை உள்ளபடிச் சொல்லிவிடுவதே உத்தமம்!
விண்ணியல் உண்மைகளை-பூமியின் ஆய்வுகளைத் தமிழில் தெரிந்து கொள்ள ஏதெனும் இணையம் உள்ளதா சொல்லுங்களேன், நண்பர்களே?
source:TOI thurs day,december,17,2009.
NATURE:- ONLY 2.7 TIMES THE SIZE OF EARTH AND 6.6 TIMES AS MASSIVE, THE NEW PLANET TAKES 38 HOURS TO CIRCLE A DIM RED STAR.GJ1214, IN THE CONSTELLATION OPHIUCHUS-ABOUT 40 LIGHT YEARS FROM HERE.
source:TOI friday,december,18,2009.
A-pple iStore in Chennai : Visit an iStore on 18th & 19th Dec & Win a Free Macbook, iPod & More! : www.iStoreIndia.com/Chennai
//விண்ணியல் உண்மைகளை-பூமியின் ஆய்வுகளைத் தமிழில் தெரிந்து கொள்ள ஏதெனும் இணையம் உள்ளதா சொல்லுங்களேன், நண்பர்களே?//
ReplyDeleteஎனக்குத் தெரிந்த ஒரே தளம் கீழே
http://jayabarathan.wordpress.com/
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..
வாழ்த்துகள்