திருக்குறளில் மரம்-மலர்-பழம்- விதை !
எல்லோரும் ஏற்றுப் போற்றும் ஒரே நூல், திருக்குறள்!
1330 குறட்பாக்களில் இரண்டே இரண்டு பூக்கள் தான் வருகின்றன.
அவை: அனிச்ச மலர்: குவளை மலர்
இரணடே மரங்கள்தான் குறிப்பிடப் படுகினறன.
அவை: பனை, மூங்கில்.
ஒரே ஒரு பழம்தான் சொல்லப் பட்டுள்ளது.
அஃது; நெருஞ்சிப் பழம்.
ஒரே ஒரு விதை குறித்த பெயர் மடடுமே இடம் பெற்றுள்ளது.
அஃது: கு்ன்றி மணி.
முத்தையா தாசன் vikatakavi_chennai@yahoo.com
0 comments:
Post a Comment
Kindly post a comment.