இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதுதானே உண்மை! அப்படியென்றால் மதப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுவானேன்? வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்.
2010 ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் பெரும்பாலும் சனி அல்லது ஞாயிறு என்று வார விடுமுறை நாட்களிலேயே வருகின்றனவாம்.
DUSSEHRA, eID-UL-FITR, CHRISTMAS, AND GURU NANAK JAYANTHI FAAL EITHER ON SATURDAY OR SUNDAY. AND 9 RESTRICTED HOLIDAYS FAAL ON THE WEEK END.
மாற்று வழி! வாராந்திர விடுமுறை நாட்கள் கூடத் தேவையில்லை. வருடம் 365/366 நாட்களுமே வேலை நாட்களாகத் திகழட்டும்.
தொழிலாளர் விடுமுறை நாட்களிலும் கை வைக்க வேண்டாம். அவரவர் விரும்புகின்ற நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளட்டும்.
விடுமுறை எடுக்காத நாட்களுக்கு ஈடாக ஒரு நாள் சம்பளம் தருவதாக அரசு அறிவிக்கட்டும். எத்தனை பேர் லீவில் செல்கின்றார்கள் என்று பார்க்கலாம்?
இளரத்தங்கள் சில நாட்கள் துள்ளும். சிகப்புக் கட்சிகள் துடிக்கும். போகப் போக எல்லாம் சரியாய்ப் போகும்.
ஞாயிறு விடுமுறை என்பதே சர்ச் செல்வதற்காக ஏற்படுத்தப் பட்டதுதானே?
எல்லாமே பழக்கமானால், வழக்கமாகிப் போகும். சனி,ஞாயிறு விடுமுறை வசதியாய் இருந்தது. பின்னர் விடுமுறை இல்லாமற் போனது. என்ன செய்தன தொழிற்சங்கங்கள்? கால வெள்ளத்தில் கரைந்து போயின.
யார் எதை- எந்தத் தலைவர்களை- சாமிகளை நேசிக்கின்றார்களோ அன்று அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளட்டுமே!
யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகின்றது?
வெள்ளைக்காரன் நம்மவர்களை நம்பாமல், மேற்பார்வையாளர்களை நியமித்தான். இன்றும் அதுதானே தொடர்கதையாய் உள்ளது. வேலைக்கு வராத நபர்களின் மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கான பதிலைப் பொறுப்பாகச் சொல்லிப் பழகட்டுமே!
போகப் போக எல்லாம் சரியாய்ப் போகும்! வாரத்திற்கொரு நாள் விடுமுறை அவரவர் விரும்பிய நாட்களில்!
POLICE, HOSPITAL, RAILWAY, BUS TRANSPORT ... ETC தற்பொழுது என்ன செய்கிறார்கள்? அவர்களும் மனிதர்கள்தானே?
விடுமுறை நாட்களின் அருமை நாற்சந்த்தியில் நிற்கும் போக்குவரத்துத் துறை காவலருக்குத்தானே நன்றாகத் தெரியும்?
சரிதானே வலைப்பூ நண்பர்களே?

0 comments:
Post a Comment
Kindly post a comment.