Friday, November 13, 2009

தினமணி செய்திக்கு தமிழகஅரசு மறுப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு 5 பிரதிகள்,உலகத் தமிழராய்ச்சி சங்கத்திற்கு 50 பிரதிகள்,தஞ்சைப் பல்கலைக் கழகத்திற்கு 50 பிரதிகள்,மாவட்ட மைய நூலகங்களுக்கு முதற் கட்டமாக 1000 பிரதிகள் வாங்கிட 23-09-2009-ல் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அச்சிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கு்றித்துத் தகவல் எதுவும் தினம்ணியில் இல்லை. 14-ஆண்டுகளுக்குப்பின், கோவை மாநாட்டின் ஆலோசனைக்கூட்டத்தால் இந்த அரசுஆணை வந்தது.அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை விபரம் தெரிந்தவர்கள் தகவலைப்பதிவு செய்யலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.