Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.
Showing posts with label . . . சிறப்புத் தகவல்கள். Show all posts

Thursday, June 1, 2017

அரசு மனது வைத்தால் பல உயிர்களின் வலியைக் குறைக்கலாம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். வலியால் என்றால் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும். தாளமுடியாத வலி.. மரண வலி!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லா தவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோரா கவும் இருப்பது இன்னும் கொடுமை. உயிருக்கு நெருக்கமானவர்களை இப்படித் துடிதுடிக்கப் பார்த்து தன் இயலாமையை நினைத்து வருந்தும் குடும்பத்தினரும் உண்டு. இதில் சட்டவிரோத கருணைக் கொலைகளும்கூட நடப்பதாகச் சொல்கிறார்கள்.

உதவும் மனங்கள்

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பர் மணிகண்டன் சொன்னார், பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான பெண் ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். அவரை மதுரை கடச்சனேந்தலில் உள்ள ‘நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் பராமரிப்பு மையம்’தான் மீட்டுப் பராமரித்தது. தொடர் சிகிச்சையால் கண் பார்வையும், நினைவும் திரும்பிய பிறகு, அந்தப் பெண் வீட்டுக்குப் போக விரும்ப, அந்தப் பையனே பாசத்தோடு தாயை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். நோயுற்ற ஏழை முதியோருக்குச் சிகிச்சை அளிக்கவும், சாகும் வரையில் வலியின்றிப் பேணவும் எனக்குத் தெரிந்து தென்மாவட்டத்தில் உள்ள ஒரே தனியார் இலவச மையம் இதுதான் என்றார் அவர்.

சில நாட்களிலேயே அந்த மையத்தைப் பார்க்கப் போனேன். கொஞ்சம் பழைய பள்ளிக் கட்டிடம்போல இருந்தது. மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள். பொதுக்கழிப்பறை மட்டும்தான்.

படுக்கையிலேயே மலம் கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த பாட்டி கையெடுத்துக் கும்பிட்டார். 102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். “அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.

உண்மையான சேவை

மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்று உணர்ந்த மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூட்டாக நடத்துகிற மையம் இது. தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறார்கள். இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள். நோயாளிகளின் பாதிப்புக்கேற்ப கண், எலும்பு, இதயம், சிறுநீரகம், மூளை நரம்பு சிறப்பு மருத்துவர்களும் அவ்வப்போது வருவதுண்டு. பணியில் இருந்த மருத்துவர் பாலகுருசாமியிடம் பேசியபோது, “நம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் யோசனைதான் சார் இது. ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் அப்படியே கைவிட்டுள்ள சூழல் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. தினமும் போய் சிகிச்சை அளிப்பதும் சிரமம் என்பதால், அவர்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்துப் பராமரித்தால் என்ன என்று தோன்றியது. மருத்துவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்டதும், இந்த மையத்தைத் தொடங்கினோம்” என்றார்.

முன்பு பள்ளியாக இருந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி இருக்கிறார்கள். இப்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் இங்கு இருக்கிறார்கள். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, ஆற்றுப்படுத்தி சாகும் வரையில் அவர்களைப் பராமரிக்கிறோம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை கொடையாளர்களே வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. யாராவது வாங்கித்தந்தால் புண்ணியமாக இருக்கும்” என்றார் பாலகுருசாமி.

அரசு கவனிக்குமா?

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. குழந்தைப்பேறு இல்லாததை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஏழைக் குழந்தைகளின் படிப்பு, ஏழை முதியோரின் சிகிச்சை, ஆதரவற்றோரின் ஈமச் சடங்குக்குச் செலவிடுபவர்கள். இவர்கள் முதியோர் இல்லத்துக்கென, தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி அறிந்து நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள். யார் உதவியையேனும் பெற்று இதைச் செய்துவிட நினைக்கிறோம். பெரிய உபகாரம் இது என்கிறார்கள். என்னால் இயன்ற ஒரு சிறு தொகையைத் தந்துவிட்டு வந்தேன். ஈரக்குலை நடுங்குவதுபோல் இருக்கிறது.

தனியார் அமைப்புகளால் இப்படி எத்தனை நோயாளிகளைப் பராமரித்து விட முடியும்? அரசாங்கமே ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்கி, பொறுப்பான தன்னார்வலர்களுடைய உதவியுடன் நடத்தினால் உண்மையிலேயே தேவையுள்ள அத்தனை பேரையும் சேவை எட்டும். இன்றைய குடும்ப, வாழ்க்கைச் சூழலில் நாளை நமக்கேகூட இந்த மையம் பயன்படலாம்!

மனது வைக்குமா மாநில அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

தி இந்து

மரண வலியின் கதறல்கள்!

Saturday, May 13, 2017

வணக்கம்.

நேர்மையின் சிகரமான உயர்திரு உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை உணர்த்த  திண்ணை, திடல், தறி, கலப்பை , கூத்து, மக்கள்  மருந்தகம், நீரின்றி  அமையாது உலகு, குருதி  போன்ற தமிழ்ச் சமூகத்திற்கான சிற்ப்புத்திட்டங்கள் மூலம், தமிழகம் மூலம்  களப்பணியாற்றிவரும் மக்கள்  பாதை  இயக்கத்திற்கு சென்னையில் தலைமை  அலுவலகம் தேவைப்படுகிறது. 

சமூக அக்கறையோடு செயல்படும் நமது மக்கள்  பாதைக்கான அலுவலகம் செயல்பட ஏதுவான கட்டிடம் நமது சென்னை வாழ்  நண்பர்களிடமோ , வெளிநாடுவாழ்  தமிழர்களிடமோ , அல்லது நமக்குத்  தெரிந்தவர்களிடமோ இருந்தால் தகவல் தெரிவித்து சமூகப்பணி சிறக்க  உதவிடுங்கள். தமிழ்ச்  சமூக  உறவில் பங்கேற்றிடுங்கள். நன்றி.

தொடர்புக்கு
திரு.சண்முகம்
9962287307
திரு.வில்லியப்பன்
9840776135
திரு.ரா.ரவி
9087868796   

மக்கள் பாதை - முக்கிய அறிவிப்பு

Thursday, May 11, 2017

தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்போம்

லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எச்சூழலிலும் தடுப்போம்; தவிர்ப்போம்.

ஊழலின்  ஊறுக்கண்ணை  வேரறுப்போம்.

தாய் தந்தையை கண்போல் காப்போம்.

இயற்கை வளைத்தைக் காப்போம்.

இயற்கையோடு இணந்து வாழ்வோம்.

நலிந்தோரின் நலன் காக்கப்  பாடுபடுவோம்.

உழவுக்கும்  உழவுத்தொழிலுக்கும் ஊன்றூகோலாகவும் ஊறுதுணையாகவும் இருப்போம்.

நெசவுத் தொழிலை  நெறிபடுத்துவோம்.

மகளிரது உரிமைகளையும் 
www.makkalpathai.orgஉணர்வுகளையும் மங்காத வெளிப்பென மதிப்பளிப்போம்.  

மாற்றுத் திற்னாளிகளுக்கும்  மூன்றாம் பாலினத்தினருக்கும் ஏற்றமிகு  வாழ்க்கைக்கு உறுதி செய்வோம்.

சாதி மத சான்றுகளைக் கடந்து சாதிக்கும் சக்தியாய்  சங்கமிப்போம்.

100 சதவிகிதம் நேர்மையாகவும்  கண்னிமையாகவும் வாக்களிப்போம்.

இந்த உறுதி மொழிகளை  வாழ்க்கையில்  கடைப்பிடித்து, சிறந்த சமூகத்தையும், அதன்மூலம் சிறந்த அரசியலையும் கொண்டு வருவோம்.

wwalpatw.makkhai.org 100000 Morethan . saathanai wikazththivarum sakaayam.

Tuesday, May 2, 2017

இறையரசன்
Attachments13:35 (21 hours ago)

to Daily, bcc: me
Tamil
English   Translate message
Turn off for: Tamil
--
அன்பார்ந்தீர்! வணக்கம்.!

 வணக்கம்,

இரண்டாம் உலகப்போர் காலத்தில் (1940 களில்) தமிழக, சிங்கப்பூர், மலையக, பர்மியத் தமிழர்கள் கட்டிய சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும், அப்போது நிகழ்ந்த காதல் கதையையும் இணைத்துத் பிரமாண்டமான திரைப்படமாக தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் இந்திய விடுதலை வரலாற்றையும், உலகப் போர்ச்சூழலையும், தமிழர்கள், நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள், பர்மியர்கள் உள்ளிட்ட தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கையைக் கதைக் களமாக, வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு தமிழ். சீனம், ஜப்பான், ஆங்கிலம், இந்தி, பர்மிய, இந்தோனேசிய மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இயக்குநர் யார் கண்ணன் இயக்கத்தில் உருவாக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்பட உருவாக்கத்தில் இணைய விரும்பும் பன்னாட்டுத் திரைப்பட கலைஞர்கள், முதலீட்டாளர்கள், வரலாற்று விற்பன்னர்கள், உலகத்தமிழர் அமைப்புகள் இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்ற, பங்குபெற வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தென்கிழக்காசியத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்க இருக்கும் இத்திரைப்படத்தில் மேலும் பல்வேறு அமைப்புகள் தயாரிப்பில் இணைய இருக்கின்றதாக அறிவித்திருக்கிறார்கள். 

 தொடக்க விழா சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று முகப்பேர் மருதம் அடுக்கக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் முனைவர் இறையரசன், இயக்குநர், நடிகர் யார் கண்ணன், உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் ஜெயதேவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இத்திரைப்படம் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 044 - 26203050, 9840416727 என்ற எண்களிலும், iraiarasan@gmail.com, yaarkannan@gmail.com, jayadavan@gmaial.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும்,

Friday, April 21, 2017

1 of 175

Tour of Tiruvottriyur for Tyagaraja 250

1 of 175

ஹரிலால் காந்தி (Harilal Mohandas Gandhi) (தேவநாகரி: हरीलाल गांधी), (பிறப்பு:1888 –இறப்பு: 18 சூன் 1948), மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஆவார்.

ஹரிலால் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் தொழிலுக்குக் கல்வி பெற விரும்பியதை, மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஹரிலால் குடும்ப உறவுகளை 1911இல் துறந்தார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று வைத்துக் கொண்டார். பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பி விட்டார்.

ஹரிலால் குலாப் என்பரை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையானர். ஹரிலாலின் மூத்த மகளான ரமிபென்னின் மகளான நீலம் பரிக் என்பவர் ஹரிலால் குறித்தான காந்திஜி இழந்த இறுதி அணிகலன்:ஹரிலால் காந்தி என்ற தலைப்பில் வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஹரிலாலின் வாழ்க்கை குறித்து பகுபாய் தலால் என்பவரும் ஒரு நூலை எழுதியுள்ளார்.

காந்திஜியின் இறுதிச்சடங்கின் போது காணப்பட்ட ஹரிலால், பின்னர் கல்லீரல் நோய் காரணமாக 18 சூன் 1948 அன்று மும்பை நகராட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

நன்றி :- விக்கிபீடியா

ஹரிலால் காந்தி - அப்துல்லா காந்தி - ஹரிலால் காந்தி

அறிவே துணை, (சுமதி பாலகங்காதரன்)
கிளிஞ்சல் மேடு, காரைக்கால், 609 605. கைபேசி 98425 19036

அமுதம் ( பிரிட்டோ) அலைபேசி : 99943 52587 
519. முதன்மைச்சாலை, கிருத்து நகர், நாகர்கோவில் - 629 003

அந்தமான் முரசு - சுப.கரிகால்வளவன் 9434261086 
315 அபர்டீன் பஜார். போர்ட்பிளேயர், அந்தமான் - 7444101

ஆசிரியர் துணைவன், (க.மீனாட்சி சுந்தரம்), 
20. சாமித்தெரு, எழும்பூர், சென்னை 8.

இலக்கிய வேல், (சந்தர் சுப்ரமணியன்), 
33. வாட்டர்போர்ட் அடுக்ககம், 72/1 கிழக்குக் கடற்கரைச்சாலை, திருவான்மியூர், சென்னை 41. 94440 81696

இளந்தமிழன், (தி.வ.மெய்கண்டார்), 
7. கிழக்குமாடவீதி, மயிலை, அ.பெ.எண் 637, சென்னை 4.

இலட்சியப் போராளி (அருள் உயிர்), ஆண்டு நன்கொடை ரூ,30
திருமூலர் இல்லம், 5-664 12ஆவதுதெரு, பாரதிபுரம், கருப்பாயூரணி. மதுரை 20
தொலைபேசி: (0452) 258 38 69, 94432 49791, 94431 79246

உங்கள் பாரதி (சிவா) 77 மூன்றாவது குறுக்குத்தெரு,
பாரிசுநகர், மூலைக்குளம், புதுவை. பேச (0413) 229 0507

ஊற்று (பெங்களுர்த் தமிழ்ச் சங்க இதழ் ) 59. அண்ணாசாமி முதலியார் தெரு, 
பெங்களுர் 560 042, தொலைபேசி:(080) 2551 0062

எழுகதிர் ( அரு.கோபாலன் ) 4/77 சுபேதார் தோட்டம், சென்னை 94 
தொலைபேசி:(044) 2472 1009

ஏழைதாசன் (எஸ்.விஜயகுமார்) தொலைபேசி: (04322) 226 426, 
26,அடப்பன்வயல் 8 ஆம் வீதி, புதுக்கோட்டை 2. 622 002 - 94427 76868

கண்ணியம் ( ஆ.கோ.குலோத்துங்கன் ) ஆண்டு நன்கொடை ரூ. 150
17/ 93 மூன்றாவது முதன்மைச்சாலை, இராம்நகர், சென்னை 82 - (044) 2671 2773

கவிதை உறவு ( ஏர்வாடி இராதாகிருட்டிணன் )
420 ஈ மலர் காலனி, அண்ணா நகர் (மேற்கு), சென்னை 40

கற்ப அவிழ்தம் ( பி.மைக்கேல் ஜெயராஜ் )
27, சிவன் கீழரத வீதி, பாளையங்கோட்டை அகு.எண் 627 002

கடலார் (விஜயா வேலாயுதம்) 20 A J காலனி, 2 வது தெரு, சென்னை 13 
பேச: (044) 2595 5857 அலைபேசி : 9444750585, ஆண்டு நன்கொடை ரூ 50

கல்வெட்டுபேசுகிறது (முகவை முனியாண்டி) 924 ஏ, 29 வது வீதி, 
பக்தவச்சலம் நகர், வியாசர்பாடி, சென்னை 39 - அலைபேசி: 9884404635

கவிதா மண்டலம், (தி.வ.மெய்கண்டார்), 
7 கிழக்கு மாடவீதி, மயிலை, சென்னை 4. அ.பெ. எண் 6195

குமரிக் கடல் (த.பீட்டர்தாசு) 142 ஈ முதல்தளம், சிதம்பரநகர் சந்திப்பு, நாகர்கோயில் 629 002, பேச: (04652) 453001, 94432 94198 - kumari_kadal@yahoo.com

கேரளத்தமிழ் (தமிழ்ச்சங்கஇதழ்) தொலைபேசி: 234 2372, 
கிள்ளிப்பள்ளம், திருவனந்தபுரம், 695 002,

சக்தி (பெ.சிதம்பரநாதன்), தொலைபேசி: 432 2471, 432 2423 
69.ஆரோக்கியசாமி சாலை, ஆர்.எசு.புரம், கோவை, 641 002.

சமத்துவக் கல்வி, (ஜெ.சியாம் சுந்தர்), 
2/269 லட்சுமிநகர், 4 ஆவது தெரு, வண்டலூர், சென்னை 48, பேசி 97509 66400.

சமூகநீதித் தமிழ்த் தேசம், (தியாகு) அலைபேசி : 92832 22988, 
1220 (29/ 36) இராணி அண்ணா நகர், சென்னை 78 - mail : thozharthiagu@yahoo.co.in

சிந்தனையாளன் (வே.ஆனைமுத்து) ஆண்டு நன்கொடை: ரூ 120
19.முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை 5, தொலைபேசி:(044)2852 2862

சுற்றுச் சூழல் புதிய கல்வி ( ஜே.பால் பாஸ்கர் ) ஆண்டு நன்கொடை: ரூ 75, 
எச். 2/30 இராணி மங்கம்மாள் காலனி, அங்குநகர் அஞ், திண்டுக்கல் -1, 624 001

செளந்தர சுகன் ( க. செளந்தரவதனா ) தொலைபேசி:(04362) 241 607, அலைபேசி: 94423 46334, சி. 46 இரண்டாம் தெரு, நகராட்சிக் குடியிருப்பு, தஞ்சாவூர் 7, ஆண்டு நன்கொடை: ரூ 120

செங்காத்து, (கோ.மு.சீனிவாசன்), 
59/4 கோம்பைக்காடு, 3. கொமாரபாளையம் அஞ், மல்லூர், 636 203.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ( பெ. மணியரசன் ) ஆண்டு நன்கொடை: ரூ 120 21. முதல் பிரிவு, முதல் தெரு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 078 ( பேச 044 2474 2911 ) www.tamizharkannotam.tk, email: tamizhdesiyam@gmail.com

தலித் முரசு ( புனித பாண்டியன் ) ஆண்டு நன்கொடை: ரூ 100
203 ஜெயம் பிரிவு, சித்ரா அடுக்ககம், 9 சூளைமேடு நெடுஞ்சாலை, சென்னை 94 
ambedkar@md4.vsnl.net.in, www.dalitmurasu.com, தொலைபேசி: (044) 2374 5473

தமிழர் எழுச்சி ( முருகு. இராசாங்கம் ) எஸ். 9 மருத்துவர்கள் குடியிருப்பு, 
பூசாகோ மருத்துவமனை வளாகம், பீளமேடு, கோவை, 641 004 கைபேசி: 94435 24166

தமிழர் முழக்கம், (வேதகுமார்), 
487 15 ஆவது குறுக்கு, 2 ஆவது நிறுத்தம், இந்திரா நகர், பெங்களூர், அகு.எண் 560 038. thamizharmuzhakkam@yahoo.com

தமிழர் உலகம், (தமிழ் புகழேந்தி), 
1/12 த.கி.மகளிர் கல்லூரிச்சாலை, சாய்நாதபுரம், வேலூர், 632 001 பேச 94436 28022

தமிழ் இலெமூரியா (மு.தருமராசன்), திங்களிதழ், 102. B. wing. Dannes Buildings.
veer Savarkar Nagar, Thane (W), Maharshtra 400 606. phone: (022) 258 06 298

தெளிதமிழ் (ம,இலெ.தங்கப்பா) 7, 11 ஆம் குறுக்குத்தெரு,
அவ்வை நகர், புதுச்சேரி 8, அ.கு.எண் : 605008 
தொலைபேசி: (0413) 2252843 web: www.thelithamizh.com

தென்செய்தி (பழ.நெடுமாறன்) ஆண்டு நன்கொடை: ரூ 120 
17/1.நரசிம்மபுரம், மயிலை, சென்னை 4. தொலைபேசி: (044) 2464 0575
Web: www.thenseide.com, email: seide@md2.vsnl.net.in, thamizh@thenseide.com

தென்மொழி (பூங்குன்றன்) 24 தொலைபேசி குடியிருப்பு
இரண்டாவது முதன்மைச்சாலை, சிஐடி நகர், சென்னை 35. பேசி 94444 40449

தென்றல் (மதுரபாரதி) Thendral., 374 South Mary Avenue. 
Sunnyvale CA 94086 - North America

தேமதுரத் தமிழோசை (தமிழாலயன்) ஆண்டு நன்கொடை: ரூ 60,
11-1 / 2 பெரியார் நகர், மதுரை 18, தொலைபேசி: (0452) 266 1023, அலைபேசி: 94426 26610

நற்றமிழ் (அரியநாயகி இறைவிழியனார்) தொலைபேசி: (0413) 220 3765, 
43 அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு, புதுச்சேரி 5

நம் வேர்கள் (அரிமா வளவன்) 3. திருத்தாந்தேணி சாலை, 
உறையூர், திருச்சி 3, பேச 9443363213

நந்தவனம் (த,சந்திரசேகரன்) ஆண்டு நன்கொடை: ரூ 60
5. புதுத்தெரு, CsI மருத்துவமனை எதிரில், உறையூர், திருச்சி 3 
அலைபேசி: 94432 84823, nandavanam04@rediffmail.com

நாளை விடியும் (பி. இரெ. அரசெழிலன் ), அலைபேசி: 9443380139
4/7 முருகன் இல்லம், பாரதிபுரம் முதல் தெரு,கைலாசபுரம், திருச்சி 14,

நாடார் குல தீபம்,
காரங்காடு, குமரி . 629 809 தொலைபேசி: (04651) 222 866, 94867 77536

நற்றிணை (கே.விழியரசு),
628 சிவசக்தி நகர், வந்தவாசி சாலை, ஆரணி, தி.மலை.மாவட்டம் 632 301 தொலைபேசி: 99659 61288

பல்சுவை காவியம், (சி.தீனதயாள பாண்டியன்), 
1/62 -14 ரவி காலனி முதல் தெரு, பவுல்வெல்ஸ் சாலை, புனித தோமையர் மலை, சென்னை 600 016. அலைபேசி 96777 41200 web : www.kaviyam.in mail : info@kaviyam.in

பயணம் (சுரா) தொலைபேசி: 936 312 5082
மேலதுலுக்கன்குளம், மல்லாங்கிணர், விருதுநகர் 626 109

பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் ( ச.இராமதாசு ) ஆண்டு நன்கொடை: ரூ 120
9/5 லின் வுட் லேன், மகாலிங்கபுரம், சென்னை 34 தொலைபேசி: (044) 2817 2120

புதிய தென்றல் (த.ராசேந்திரன்) 94431 65034, அன்பகம், மூலச்சல், 
மேக்காமண்டபம் (அஞ்) குமரி மா, 629 166 , தொலைபேசி : (04651) 250343

புதிய தரிசனம் (எஸ்.ஜெபக்குமார்) (044) 42147828, 10/11 அப்துல்ரசாக் இரண்டாம் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 600 015

புதுகைத் தென்றல் (மு.தருமராசன்) ஆண்டு நன்கொடை: ரூ 120
13அ/24 திருநகர் முதன்மைச்சாலை, வடபழனி, சென்னை 26

புதுவை பாரதி, (பாரதிவாணர் சிவா), 
77. மூன்றாவது குறுக்குத் தெரு, பாரீசு நசர், மூலைக்குளம், புதுவை 10. பேச 99 76 59 65 63

புரட்சிப் பெரியார் முழக்கம், (கே.ராஜேந்திரன்), 
29. பத்திரிகையாளர் காலனி, திருவான்மியூர், சென்னை அகு.எண் 600 041

புகழ்ச்செல்வி, (பரணிப்பாவலன்), 
80. மேலமாசி வீதி, மதுரை / அகு எண் 625 001. பேச 97906 52850

புதிய ஆசிரியன், (கே.ராசு), 
3/டி பாலாஜி பிளாட்ஸ், மார்டர்ன் ஸ்கூல் ரோடு, நங்கநல்லூர், சென்னை 61. web: www.puthiyaaasiriyan.com

புதிய புத்தகம் பேசுது, (இரா. நடராசன்), பாரதி புத்தகாலயம், 
இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 தொலைபேசி: (044) 243 329 24

பூவுலகு மின்மினி, (கு.சிவராமன்), 
106/1 முதல் தளம், கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோவில்தெரு, வடபழனி. சென்னை 26 தொலைபேசி (044) 4380 9132

பொருளியல் உரிமை, (குமரி மைந்தன்), 
2/99. அண்ணாதெரு, மகிழ்வூர், சென்னை 73.

மக்கள் நெஞ்சம், (கலசம்), 4(11) சி.என்.கே. சந்து, 
சேப்பாக்கம், சென்னை 5 - கைபேசி 94446 07804

மக்கள் செங்கோல், (ஆசிரியர்), 
சாலையார் இல்லம், 25(11) திருவீதியான் தெரு, கோபாலபுரம், சென்னை 86. கைபேசி 97916 59770

மாணவன், (இரா.க.பிரகாசு), 78 அழகிரி நகர், 
திருவாரூர் / அகு.எண் 610 001 - கைபேசி 98659 72207

மீண்டும் கவிக்கொண்டல் (மா.செங்குட்டுவன்) தொலைபேசி: (044) 2852 4052, 
14,3 பீட்டர்சு குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை 14 / 98841 28931

மீட்சி, (குறிஞ்சிக் கபிலன்), 78/ 116 பெரியார் இல்லம், தெற்கு அக்ரகாரம், 
வத்ராயிருப்பு, விருதுநகர் மாவ / அகு.எண் 626 132 - கைபேசி 94862 06758

முகம் (மாமணி) தொலைபேசி: (044) 2366 1984, ஆண்டு நன்கொடை: ரூ 60
26. பாரதிதாசன்தெரு, திருநகர், ஜாபர்கான்பேட், சென்னை 83 - 94447 31559

முல்லைச்சரம், (பொன்னடியார்), 
58. துரைசாமி சாலை, சென்னை 26. (044) 2483 3178

வளரி ( அருணாசுந்தரராசன் ) அஞ்சல் பெட்டி எண் 05, மானாமதுரை - 630 606 - கைபேசி 78715 48146

ஸ்பைஸ் இந்தியா, phone: (0484) 2333 610, 616, 2347 965 
Spices Board, Cochin 25 -

எனக்கு வருகிற இதழ்களின் முகவரிப் பட்டியலை இணைத்துள்ளேன். விடுபட்ட இதழ்கள் இருந்தால்
அந்த இதழாளர்கள் தங்களது இதழ்களைத் தொடர்ந்து அனுப்பிவைக்கவும் 

பொள்ளாச்சி நசன் அலைபேசி : 9788 55 2061, 
email: pollachinasan@gmail.com

பொள்ளாச்சி நசனுக்கு வருகின்ற சிற்றிதழ்கள் பட்டியல் !

பழைய சிற்றிதழ்கள்

1903 [ விவேக பாநு ] 
1905 [ விவேகசிந்தாமணி ]
1906 [ விவசாய தீபிகை ]
1910 [ ஜனாபிமானி ]
1912 [ தமிழ் ]
1915 [ விவேக போதினி ]
1915 [ சற்குரு ]
1916 [ ஆனந்த போதினி ]
1916 [ வேதாந்த தீபிகை ]
1917 [ கல்ப தரு ]

1918 [ பேராசிரியன் ]
1918 [ ஜனோபகாரி ]
1918 [ வைத்திய கலாநிதி ]
1921 [ செந்தமிழ் ]
1924 [ செந்தமிழ்ச் செல்வி ]
1925 [ ஆரோக்கிய தீபிகை ]
1930 [ ஸ்ரீ சுஜன ரஞ்சனி ]
1931 [ சுதந்திரச் சங்கு ]
1932 [ குலாலமித்திரன் ]
1932 [ கலைமகள் ]

1932 [ ஆனந்த போதினி ]
1932 [ சித்திரக்குள்ளன் - சிறுவர் இதழ் ]
1933 [ பிரமலைச் சீர்திருத்தன் ]
1933 [ ஆரம்ப ஆசிரியன் ]
1933 [ நவசக்தி ]
1933 [ தமிழரசு ]
1934 [ காந்தி ]
1934 [ மணிக்கொடி ]
1934 [ குமார விகடன் ]
1936 [ தமிழ் மணி ]

1937 [ பிரசண்ட விகடன் ]
1938 [ குடியரசு ]
1939 [ சூறாவளி ]
1941 [ ஆற்காடு தூதன் ]
1941 [ தமிழ் மருத்துவப் பொழில் ]
1944 [ நந்தவனம் ]
1944 [ கிராம ஊழியன் ]
1946 [ மங்கை ]
1946 [ பாப்பா - சிறுவர் இதழ் ]
1947 [ சக்தி ]

1947 [ சுதர்மம் ]
1947 [ கலை உலகம் ]
1947 [ வெண்ணிலா ]
1947 [ குமரி மலர் ]
1947 [ தமிழ் ஹரிஜன் ]
1947 [ தாய்நாடு ]
1948 [ டமாரம் - சிறுவர் இதழ் ]
1948 [ கலாமோகினி ]
1948 [ தேனீ ]
1948 [ திராவிட நாடு ]

1948 [ பாரிஜாதம் ]
1948 [ மன்றம் ]
1948 [ தமிழ்த் தென்றல் ]
1948 [ அருணோதயம் ]
1948 [ காதம்பரி ]
1948 [ அமுதசுரபி ]
1949 [ தமிழ்ப்படம் ]
1949 [ நாட்டியம் ]
1949 [ சந்திர ஒளி - சிறுவர் இதழ் ]
1949 [ பாலர் மலர் - சிறுவர் இதழ் ]

1949 [ தம்பீ - சிறுவர் இதழ் ]
1949 [ மான் - சிறுவர் இதழ் ]
1949 [ பாபுஜி - சிறுவர் இதழ் ]
1949 [ மானசீகம் ]
1949 [ முன்னணி ]
1950 [ திருப்புகழமிர்தம் ]
1950 [ குங்குமம் ]
1950 [ தமிழ் முரசு ]
1951 [ ஜிங்லி - சிறுவர் இதழ் ]
1951 [ விடிவெள்ளி ]

1952 [ பாபு - சிறுவர் இதழ் ]
1952 [ திருவள்ளுவர் ]
1952 [ கோமாளி - சிறுவர் இதழ் ]
1952 [ மிட்டாய் - சிறுவர் இதழ் ]
1952 [ சாக்லெட் - சிறுவர் இதழ் ]
1952 [ அமுது ]
1953 [ நாவரசு ]
1953 [ பாலர் கல்வி ]
1953 [ வெண்ணிலா ]
1954 [ திரட்டு ]

1954 [ அல்வா - சிறுவர் இதழ் ]
1954 [ மேழிச் செல்வம் ]
1955 [ சுதந்திரம் ]
1955 [ கலாவல்லி ]
1955 [ தமிழ் முழக்கம் ]
1955 [ தமிழன் குரல் ]
1955 [ விந்தியா ]
1956 [ தினத் தபால் ]
1956 [ சாட்டை]
1956 [ கரும்பு - சிறுவர் இதழ் ]

1956 [ சர்வோதயம் ]
1957 [ தென்றல் ]
1957 [ போர்வாள் ]
1957 [ தென்றல் ]
1958 [ கிராம ராஜ்யம் ]
1958 [ கண்ணன் - சிறுவர் இதழ் ]
1958 [ குயில் ]
1958 [ செந்தமிழ் ]
1959 [ மஞ்சரி ]
1959 [ அருள்மாரி ]

1960 [ வைத்திய சந்திரிகா ]
1960 [ டாக்கி ]
1960 [ தமிழணங்கு ]
1960 [ கண்ணன் - சிறுவர் இதழ் ]
1961 [ செந்தமிழ்ச் செல்வி ]
1961 [ குடும்பக் கலை ]
1961 [ எழுத்து ]
1962 [ சாரணர் ]
1962 [ அறப்போர் ]
1962 [ குமரகுருபரன் ]

1962 [ அமிர்தவசனி ]
1962 [ இயற்கை ]
1962 [ தமிழ்ப் பொழில் ]
1963 [ மதுர மித்திரன் ]
1964 [ குத்தூசி ]
1965 [ பரிதி ]
1965 [ பாரதி ]
1965 [ குத்தூசி ]
1965 [ நாடக முரசு ]
1966 [ கலைப்பொன்னி ]

1966 [ வான்மதி ]
1966 [ சுடர் ]
1966 [ முப்பால் ஒளி ]
1966 [ அகல் ] 
1967 [ சிவகாசி முரசு ]
1967 [ ஆராய்ச்சி மணி - சிறுவர் இதழ் ]
1967 [ புதிய தலைமுறை ]
1967 [ பாரதிதாசன் குயில் ]
1967 [ அருள் ]
1967 [ கனிரசம் ]

1967 [ தமிழ்த்தேன் ]
1967 [ மேகலை ]
1967 [ முதல் சித்தன் ]
1968 [ நெப்போலியன் ]
1969 [ மாணாக்கன் ]
1969 [ அறிவு ]
1969 [ நடை ]
1969 [ பூச்செண்டு ]
1969 [ நந்தி ]
1970 [ முருகு ]

1970 [ செவ்வானம் ]
1970 [ பைரன் ]
1970 [ நாடகக்கலை ]
1970 [ எழிலோவியம் ]
1971 [ தமிழகம் ]
1971 [ கைகாட்டி ]
1971 [ பூஞ்சோலை ]
1971 [ மல்லி ]
1971 [ முதன்மொழி ]
1971 [ மலர் மணம் ]

1972 [ தமிழம் ]
1972 [ தியாக பூமி ]
1972 [ அஃக் ]
1972 [ வலம்புரி ]
1972 [ திருவிடம் ]
1972 [ மயில் ]
1972 [ மாலா ]
1972 [ நாரதர் ]
1973 [ ஏன் ]
1973 [ ஜயந்தி ]

1973 [ சிவாஜி ]
1973 [ மதமும் அரசியலும் ]
1973 [ வல்லமை ]
1973 [ விவேகசித்தன் ]
1973 [ வாசகன் ]
1973 [ முல்லைச்சரம் ]
1973 [ உதயம் ]
1974 [ முயல் ]
1975 [ தமிழோசை ]
1975 [ கசடதபற ] 

1975 [ தமிழ் உறவு ] 
1975 [ ஏடு (மும்பாய்) ]
1975 [ புதிய வானம் ]
1975 [ இளவேனில் ]
1975 [ தமிழ்க்குரல் ]
1975 [ உரிமை வேட்கை ]
1976 [ பாலம் ]
1976 [ நயனதாரா ]
1977 [ கஙய ]
1977 [ அஞ்சுகம் ]

1977 [ மர்மம் ]
1977 [ மேம்பாலம் ]
1978 [ ழ ]
1978 [ புத்தகவிமர்சனம்]
1978 [ அணில் மாமா - சிறுவர் இதழ் ]
1978 [ அறைகூவல் ]
1978 [ இளைஞர் முழக்கம் ]
1978 [ இசையருவி ]
1978 [ சுவடு ]
1978 [ மூலிகை மணி ]

1978 [ தர்சனம் ]
1978 [ மகாநதி ]
1979 [ குமரி ]
1979 [ பரிதி ]
1979 [ பிரபஞ்சம் ]
1979 [ சுதந்திரப் பறவைகள் ]
1979 [ சிகரம் ]
1979 [ இளங்கோ ]
1979 [ தண்டனை ]
1979 [இலக்கிய வெளி வட்டம் ]

1980 [ விழிப்பு ]
1980 [ 1/4 (கால்) ]
1980 [ தமிழியக்கம் ]
1980 [ ஸ்வரம் ]
1980 [ கோவை குயில் ]
1980 [ நிர்மாணம் ]
1980 [ இளம் விஞ்ஞானி ]
1980 [ இங்கும் அங்கும் ]
1980 [ உழைக்கும் வர்க்கம் ]
1981 [ படிமம் ]

1981 [ தமிழன் குரல் ]
1981 [ கருவேப்பிலை ]
1981 [ சுட்டி ]
1981 [ முனைவன் ]
1982 [ அலை ]
1982 [ பார்வைகள் ]
1982 [ பாட்டாளி தோழன் ]
1982 [ இளைய கரங்கள் ]
1982 [ கவியுகம் ]
1982 [ கவிப்புனல் ]

1982 [ மாலை நினைவுகள் ]
1982 [ உதயக்கதிர் ]
1982 [ மயன் ]
1983 [ ஆக்கம் ]
1983 [ ப்ருந்தாவனம் ]
1983 [ சுகந்தம் ]
1983 [ அறிவுச் சுடர் ]
1983 [ நூதன விடியல் ]
1983 [ கலாச்சாரம் ]
1983 [ சத்யகங்கை ]

1983 [ மக்கள் பாதை மலர்கிறது ]
1983 [ வண்ணமயில் ]
1984 [ ராகம் ]
1984 [ தமிழின ஓசை ]
1984 [ குறிக்கோள் ]
1984 [ ஏணி ]
1984 [ தென்புலம் ]
1984 [ நம்நாடு ]
1984 [ உயிர் மெய் ]
1984 [ அன்னம் விடுதூது ]

1985 [ விடுதலைப் பறவை ]
1985 [ அறிவியக்கம் ]
1985 [ த்வனி ]
1985 [ திருநீலகண்டன் ]
1985 [ உயிர் ]
1985 [இயற்றமிழ் ]
1985 [ எழுச்சி ]
1985 [ உங்கள் நூலகம் ]
1985 [ சிந்தனை ]
1986 [ பூபாளம் ]

1986 [ மனசு ]
1986 [ தளம் ]
1986 [ தென்புலம் ]
1986 [ மாணவர் ஒற்றுமை ]
1986 [ மக்கள் குறளமுதம் ]
1986 [ ஞானரதம் ]
1986 [ லயம் ]
1986 [ யாத்ரா ]
1986 [ இன்று ]
1986 [இலட்சியப்பெண் ]

1986 [ஏழையின் குமுறல் ]
1986 [ உழவன் உரிமை ]
1986 [ உதயம் ]
1987 [ ஓடை ]
1987 [ திராவிட சமயம் ]
1987 [ தமிழ் நிலம் ]
1987 [ நாத்திகம் ]
1987 [ நாய்வால் ]
1987 [இசைத் தென்றல் ]
1987 [ஏர் உழவன் ]

1987 [ ஏப்ரல் ]
1987 [ உணர்வு ]
1988 [ அஸ்வமேதா ]
1988 [ ஆக்கம் ]
1989 [ திசை நான்கு ]
1989 [ முன்றில் ]
1990 [ தமிழன் ]
1990 [ இளைய அக்னி ]
1990 [ மெய்த்தமிழ் ]
1990 [ நிறப்பிரிகை ]

1992 [ ங் ]
1992 [ நீலக்குயில் ]
1993 [ தலைநகரில் தமிழர் ]
1993 [ எரிமலை ]
1994 [ அன்றில் ]
1995 [ எழுச்சி ]

தொடர்புக்கு : pollachinasan@gmail.com 

- 890 300 2071,

1903 முதல் உள்ள இதழ்களுக்கு பொள்ளாச்சி நசனைத் தொடர்பு கொள்க !