Showing posts with label பெண்கள். Show all posts

Tuesday, January 12, 2010

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழவேண்டும் என்று விரும்பினார் எட்டயபுரத்து மீசைக்காரக் கவிஞர், சுப்பிரமணிய பாரதியார்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், பெரியாரோ, ஆண்-பெண் பெயர்-உடைகளில் எத்தகைய வேறுபாடுமின்றி உடை அணியச் செய்தார். அதனால்தான், குழந்தகளுக்குப் பெயர் சூட்டச் சொன்னால், மாஸ்கோ, லண்டன் என்று கூடப் பெயர் வைத்தார். கிண்டல் செய்தோரிடம் பழனி என்று பக்தியாளர்கள் பேர் வைக்கவில்லையா என்று வினா எழுப்புவார்.

பாரதியின் கனவையும், பெரியாரின் ஆசையையும் இன்று சில மகளிர் நிறைவேற்றி வருகின்றனர். அந்தப் பட்டியலில் , சேலம், கவுண்ட நாயக்கபுரம் திலகவதியும் சேர்ந்துள்ளார். சாதாரணமானவரல்ல. எலக்டிரிகல் மற்றும் எலக்டிரானிக்ஸ் எஞ்சினீயரிங் படித்தவர்.

1995-ல் போபாலில் துணை ரெயில் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் சரக்கு ரெயிலிலும், தற்பொழுது மின்சார வண்டியிலும் பணியாற்றுகின்றார்.

ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்தால், பெண்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றமே வராது. திலகவதி பாராட்டப் படவேண்டிய பெண்மணி! வழிகாட்டியாகப் போற்றிப் புகழப் படவேண்டிய மாதரசி! மீடியாக்கள் பாராட்டுகின்றன. வலைப்பதிவாளர்களாகிய நாமும் அவ்ர்களோடு சேர்ந்து கொள்வோம்!

பாரதியார் - ஈ. வே.ரா- சொர்க்கத்திலிருந்து பாராட்டுகின்றனர், டிரைவர் திலகவதியை!

Thursday, December 17, 2009

"என்னை வீட்டில் பார்த்தால் வேலைக்குச் சென்றுவரும் பிறபெண்களைப் போல்தான் இருப்பேன்.

வீட்டுக் கதவைத் தாண்டி விட்டால் வேறு மனுஷியாகி விடுவேன். இத்தகைய எண்ணங்களுக்கு ஏற்ப என்னை உருவாக்கிக் கொண்டுள்ளேன்."

உடற் கவர்ச்சியுடன் கூடிய எடுப்புத் தோற்றம் என்பதே இந்தியாவிற்குரிய வித்தியாசமான விளக்கமாகும்.

"And in my next release, I wear sober sarees and project an image that's a fair cry from the bubbly all-over-the place nymphet that people expect to be."

இரண்டாவது முறையாகவும் ஆசியக் கவர்ச்சிக் கன்னியாக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.

SUBAHASH K SHA டைம்ஸ் ஆப் இந்தியாவிற்காக எழுதியதிலிருந்து.

மீண்டும் ஆசியக் கவர்ச்சிக் கன்னியானார், கத்ரினா கயிஃப்1

Wednesday, December 16, 2009

நேருவின் மகளும் காதல் திருமணம்!

நேருவின் பேரனும் காதல் திருமணம்!

இரண்டு திருமணங்களிலும் இரண்டு ஒற்றுமைகள்!

எதிரெதிர் ஜோடிகளின் வாழ்க்கைப் பங்காளர்களும் அந்நிய பூமியைச் சேர்ந்தவர்கள்!

இந்திராவின் துணிச்சல், கம்பீரம், உற்சாகம்,அறிவுக் கூர்மை, மனோதிடம், இன்னும் கொஞ்சநாட்கள் இந்தியாவிற்கு இருந்திருக்கலாம். அவர் அணிந்த புடவைகளால் அவை கௌரவம் பெற்றன. கைத்தறிப் புடவைகள் உலகில் வலம் வர இந்திராஜியே காரணம்!

அவரது வழியைப் பின்பற்றலாம்; அவராக ஒருக்காலும் ஆக முடியாது எவரும்!

இந்தியாவின் தலைவிதி அன்று இந்திராஜியிடம்! இன்று சோனியாஜியிடம்!

வரலாறு பதில் சொல்லும் சிறந்தவர் யாரென்று?

Gandhi so gorgeous
By: Team MiD DAY Date: 2009-11-02 Place: Delhi

It was only when Indira stepped onto the political platform that coy cotton turned a power statement. Suddenly, the saree came to be seen as a crisp, sharp, self-expressing symbol of feminism and fortitude. The trendsetter may be no more, but the six yards of strength still drape some of the country's most popular leaders. We score them against the original stylista

மாமியாரும் மருமகளும் இந்தியாவும்!

Tuesday, December 15, 2009

ஆப்கன் உள்ளிட்ட போர்களில் கயம் பட்ட கதாநாயக வீரர்களைக் காப்பாற்றிட அறக்கட்டளை
இயங்குகின்றது. வீரமரணம் அடைந்த போர் வீரரின் மனைவியும் நிர்வாணக் கோலத்தில் படமெடுத்திடச் சேர்ந்து கொண்டார்.

12 நிர்வாணப் பெண்களை கொண்ட காலண்டர் தயாரிக்கப் பட்டுள்ளது. படப் பிடிப்பிற்கான இடம் தெரிவு செய்தல், படமெடுத்தல் முதலானவற்றிற்காக் 4-வாரங்கள் ம்ட்டுமே எடுத்துக் கொண்டதாக நிழ்ற்படமெடுத்தவர் கூறுகின்றார்.

The £10 calendar can been ordered from helpforheroescalendar2010@hotmail.com.

A group of women - including an Army widow - have stripped off to raise money for the Help For Heroes charity.

The Calendar Girls'-style publication is the brainchild of best friends, Bethany Shaw and Amy Read.

They took just four weeks to persuade 12 women to strip, find a suitable photographer, set up locations and sort out printing, production and promotion.

Bethany, from Lydney, in the Forest of Dean, Gloucestershire, said: 'We have had so much fun putting the calendar together and it's for such a great cause.

Read more: http://www.dailymail.co.uk/news/article-1235695/Soldiers-widow-bares-Army-charity.html#ixzz0ZkvbDON8

படங்கள இங்கே பிரசுரிக்கக் கூடாதல்லவா ? பார்க்க் விரும்புவர்கள் இணையத்திற்குச் செல்லலாம். அமெரிக்கக் காலண்டரை லண்டனிலும் த்டைசெய்திட உத்தேசமிலை என்பதாகவே த்கவல்.

அந்தப் படங்கள் இ-மெயிலில் விரும்புவோர் விரும்புவோருக்கு் அனுப்பலாம். கண்ணிற் பட்ட காட்சியை செய்தியாக்குவதா வேண்டாமா என்று யோசித்தேன், ஒரு நிமிடம்! எப்படியும் யாரோ ஒருவர் மூலம் உலா வரப் போவது நி்ச்சயம். எனவே தகவலை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

நல்ல நோக்கத்திற்காகப் பணம் திரட்டத்தான் என்றால்கூட் இப்படி எல்லாம் "போஸ்" கொடுப்பார்களா பெண்கள் என்று எண்ணுவோர்க்கு ஓர் தகவல்.

கீழப்பரம்பை, கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமம். அங்குள்ளது, "சர்வ சேவா நர்ஸரி & பிரைமரி" பள்ளி! "அசெஃபா" தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றது.250 மீனவக் குழந்தைகள் படிக்கின்றனர்.28 வயதுடைய அருண் என்பவர்தான் அதன் தலைமை ஆசிரியர். பிஞ்சுகளை நஞ்சுகளாக்கும் வக்கிர புத்தி உடையவராகத் திகழ்வதை இந்த வார ஜுனியர் விகடன் வெளிச்சம் போட்டிக் காட்டியிருக்கின்றது.இதுவும் ஒரு தகவல்.இத்தகையவர்களைக் கொண்ட சமூகத்தில் நல்ல காரியத்திற்கு அவர்கள் அந்த முறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

அண்டா குண்டா அடகு வைத்து, தாலி உள்ளிட்ட நகைகளை அடகு வைத்து, சம்பளப் பணத்தை வீட்டுக்குச் சரியாகக் கொடுக்காமல், போதாதற்குக் கடன் வாங்கி் டாஸ்மாக்கிற்குக் கொட்டிக் கொடுக்கும் அப்பாவிகளின் பணத்தில் செய்யும் அரசியல் சேவையை விட இது ஒன்றும் குறைந்துவிடவில்லை என்பதே என் கருத்து.

ஓவியர்களுக்குப் படம் வரைந்திட "போஸ்" கொடுப்பதைப் போன்றும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் காலண்டர் அமோகமாக விற்பனையாகி வீரர் நல்லறத்திற்காகப் பணம் செலவிடப் பட்டால் சரிதான் ?

பிறந்த மேனியுடன் காலண்டரில் பெண்கள்! போரில் காயம் பட்ட வீரர்களின் அறக்கட்டளைக்காக!

Saturday, December 5, 2009

உலக அளவில் அதிகப் பாடல்களைப் பாடிப்பதிவு செய்ததுள்ளமைக்காக, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்திய இசையரசி, லதா மங்கேஷ்கருக்கு,  அண்மையில் மேலும் ஒரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

OFFICER DE LA D'HONNEUR  (OFFICER OF THE LEGION OF HONOUR- என்ற பெயருடைய  விருது  இதுவாகும்.

சிறந்த ஃப்ரெஞ்ச் குடிமகன்/ராணுவ வீரருக்கு வழங்கு்வதற்காக NAPOLEON BONAPARTE-ஆல், 1802-ல் பாராட்டுப் பத்க்கப் பரி்சு இது.

Mangeshkar, 81, has not been singing in Bollywood films for a while, but she said she hasn't stopped singing.
"I am still singing, and many of my records are out, as well. But I don't sing much in Bollywood films because there are mostly duets these days. Earlier, there used to be actress-centric films but now there are actor-centric films, so there are more male-centric songs. And now there are just one or two duets, so that's why I don't sing in films," she explained.

For over six decades, Lata Mangeshkar has captivated the imagination of music lovers in India as well as around the world, rendering thousands of melodies for Hindi and other Indian language films.
She has sung in almost 20 Indian languages besides Hindi.

Mangeshkar is the recipient of several awards, including the Bharat Ratna, India's highest civilian honour. Her name has been listed in the Guinness Book of World Records for the highest number of recordings. (ANI)

இந்தியாவின் ஆட்சிமொழியான இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழி்களிலும், ஆங்கிலதிலும்  பாடியுள்ள லதா மங்கேஷ்வரின் சாதனைகளைப் பாராட்டுவோம். புதிதாகப் ஃப்ரெஞ்ச் அரசாங்க விருது பெற்றமைக்காகவும் வாழ்த்தி மகிழ்வோம்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இந்தியாவின் புகழைப் பாரெங்கிலும் பரப்பிவரும் உலக சாதனை நாயகி வாழுங்   காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது மகிச்சிக்குரிய விஷயம்தானே, வலைப்பூ, நண்பர்களே!

சுதந்திர இந்தி்யாவில், சுதந்திரத்துக்கு  முந்திய வரலாற்று நாயகர்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்னும் தொடர்ந்து  வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும்  விருதுகள் எவையேனும் இருந்தால், தெரிந்தவர்கள் பதிவு செயாலாம். 
source::YAHOO NEWS: THU.DEC.3 07.20.PM:

லதா மங்கேஷ்கரின் ஓர் இனிய, அரிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்

லதா மங்கேஷ்கருக்கு நெப்போலியன் விருது!

Monday, November 30, 2009

  • http://

  • A Sudanese woman who was jailed for wearing trousers has flouted a travel ban to promote a book about her experiences.

    Lubna Hussein's sentence was commuted to a month in prison and she was subsequently banned from leaving the country on her release.

    Ms Hussein is in Paris to promote her book Forty Lashes for a Pair of Trousers.

    Stuart Tinworth reports.

    A female Sudanese journalist, jailed for a month after being convicted of "dressing indecently" by wearing trousers, has been freed after one day.

    Lubna Ahmed Hussein was sent to prison after refusing to pay a fine of about $200 (£122).

    The Sudanese Union of Journalists paid the money to the court to secure her release.

    James Copnall reports from Khartoum.

    Sudan 'trousers woman' released
    Lubna Hussein
    Ms Hussein had wanted to make this a test case for women's rights in Sudan

    Lubna Ahmed Hussein was sent to prison after refusing to pay a fine of about $200 (£122), saying she did not want to "give the verdict any legitimacy".

    Mohedinne Titawi, of the Sudanese Union of Journalists, said the union had paid the fine to secure her release.

    Ms Hussein, in her 30s, had faced a penalty of up to 40 lashes.

    International rights groups criticised the trial from the start, with the UN on Tuesday saying the charges against her breached international law.

    Crowds of protesters

    Before the verdict, Ms Hussein had said she wanted her trial to become a test case for women's rights.

    She resigned from her job at the UN, which would have given her immunity.

    During the sentencing hearing on Monday dozens of people gathered outside the court - some supporting Ms Hussein, others objecting to her stand.

    She was arrested in July together with 12 other women who were wearing trousers.

    Ms Hussein said several of the women pleaded guilty and were given 10 lashes immediately.

    She said several of those punished were from the mainly Christian and animist south, even though non-Muslims are not supposed to be subject to Islamic law.

    During the trial, Ms Hussein argued that she had done nothing wrong under Sudan's indecency law.

    ஆண்களுக்குப் பாதுகாப்புச் சங்கம் வைக்கவேண்டும் என்று சில பெண்கள் உள்ளிட்ட ஆண்கள் குழாமும், அதனை அனுமதிக்கக் கூடாதென சில ஆண்கள் உள்ளிட்ட பெண்கள் குழாமும், ஒரு தொலைக்க்காட்சியில் அண்மையில் கருத்து யுத்தம் ஒன்றை நடத்திக் காட்டின. பெண்கள் உரிமக்காகப் போராடிவரும் பெண் வழக்கறி்ஞர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும் ஆண்கள்க்குப் பாதுகாப்புச் சங்கம் தேவையில்லை என்றே வாதம் செய்தனர்.

    நல்லவேளையாக, ஒரு்ங்கி்ணைப்பாளர், ஆண்களுக்குப் பாதுகாப்புச் சங்கம் வைத்து்க் கொள்ள உரிமை உண்டு; எத்தனை சங்கங்கள் வேண்டுமானாலும் வரட்டும் ஆணோ/பெண்ணோ தவறு செய்பவர்கள் தப்பித்துக் கொள்ளக்கூடாது. இரு தரப்பும் நியாமாக நடந்து கொண்டு பாதிக்கப் பட்டவருக்கு நியாயத் தீர்ப்பு் கிடைத்திடல் வேண்டும் என்ற "நல்ல தீர்ப்புக்கு" வந்து, கருத்து யுத்ததை மு்டித்து வைத்தார்.

    ஆண்களுக்கு எதிராக வாதிட்ட அத்தனை பேரும், இங்கே மேல்பக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள சூடான் நாட்டு உண்மைத் தகவலை/செய்தியைப் படித்திடல் வேண்டும்.
    கால்சட்டை அணிந்தி்ட்ட ஒரே காரணத்திற்காக ஜெயில் தண்டனையும், அபராதமும் ஓர் பெண்ணுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பபைக் காணலாம். அதுவும் அந்தப் பெண்மணி ஒரு பத்திரிக்கை நிருபர் என்பதுதான் இன்னுங்க் கொடுமை. சகல மனித உரிமைகளும் தெரிந்திட்ட பெண்ணுகே இந்தக்கதி என்றால், சாமான்யப் பெண் எவ்வளவு சூடாகிப்போவாள், சூடான் போன்ற நாடுகளில்?

    அந்தத் தொலக்காட்சி்க் கருத்து யுத்தத்தில் பெண்களுக்கு ஆதரவாக வாதிட்ட பெண்கள் அனைவரையும் சூடான் நாட்டில் சில காலம் வாழ்ந்திடச்செயய வேண்டும். அப்பொழுதான் படித்த வேலைக்குப்போகும் பெண்கள் மிகுந்துவரும் இன்றையக் காலக் கட்டத்தில், தமிழக ஆண்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவர். ஏன்? பெண்கள் உரிமைச்சங்கக்களையே கூட கலைத்துவி்டுமளவிற்கு மாறிவிடுவர். நல்லவேளை. அந்த சூடான் பெண்மணியை ஒரு நாளுக்கு மேல் காவலில் வைக்கமுடியவில்லை.

    நியாயம் கோரிய அந்தப் பெண்ணின் அச்சமற்ற போராட்டமும், அவருக்கு ஆதரவான ஆதரவு அலைவீச்சுக்களும் சூடான் நீதிமன்றத்தைப் பு்றமுதுகிடச் செய்தன. ஒருநாள் சிறைவாசத்துடன் போராட்டம் அந்தப்பெண்ணுக்குப்பெரு வெற்றியைத் தேடித் தந்தது.

    திருவள்ளுவர் வரிகளையே சிறிது மாற்றிச் சொல்ல, மனம் விரும்புகின்றது. பெண்ணிற் பெரு்ந்தக்க யாவுள? அநியாயத்திற்கு எதிராகப் போராடும் திண்மை உண்டாகப் பெறின்?

    ஆனாலும் ஒரு விஷயம்! தமிழக/இந்தியப் சமூகக் கட்டுப்பாடு என்ற எல்லைக் கோட்டடைத் தாண்ட முடிவெடுத்துவிட்டால், ஆண்கள் பலரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகிவிடும் என்பது்தான் எவருமே மறு்த்திட முடியாத உண்மை.

    தான் எழுதிய புத்தக விற்பனைக்காக, வியாபார விளம்பர உத்திக்காக் கால் சட்டை அணிந்த அந்தப் பெண் நிருபரின் நியாமான போராட்டத்திற்கு ஆதரவு தந்தோருக்கும், LUBNA AHMED HUSSEIN என்ற பெயருடைய அந்தச் சூடான் பெண்நிருபருக்கும்,அந்த வீரப் பெண்மணியை ஈன்று புறந்தந்த மாட்சிமைமிகுந்த அவரது பெற்றோருக்கும் போடுவோம், ஓர், ZINDABAD!

    சூடானில் ஓர் கண்ணகி! சூடானியப் பெண்களுக்குப் புதிய பாதை அமைத்துத் தந்த சகோதரியே வாழ்க நீ பல்லாண்டு!

    Saturday, November 21, 2009

    SUB LIEUTENANTS AMBICA HOODA
    ஹரியானா.

    SEEMA RANI SHARMA
    உத்தரப் பிரதேசம்.

    கோவா, மண்டோவில் 16 மாதகாலப் பயிற்சி

    முடித்துள்ள இருவருக்குமே வயது 22-தான்!

    கொச்சி,கருடா கடற்படையில் பறக்கும் பிரிவில் பெண்கள் பணிநியமனம் செய்யப்பட்டது இந்தியாவில் இதுவே முத்ல் முறை!

    முன் சென்று் வேவு பார்த்தல், பயணிக்கும் பாதை, இலக்கு, நேரம் தவறாமல் சென்றடைதல், மற்றும் பருவ நிலை அபாயங்கள் தவிர்த்தல் எல்லாவற்றையும் சரியாகத் தி்ட்டமிட்டு்ப் பணியாற்ற வேண்டும். இயக்குபவருக்கு் வழி காட்ட வேண்டியதும் கடமையாகின்றது.

    FIRST RAF WOMEN FLIGHT LIEUTENANT KIRSTY MOORE

    சவாலும் சாகசங்களும் நிறைந்த வீராங்கனைகள் வாழ்க! வளர்க! வெல்க!
    இவர்களது விருப்பங்கள் நி்றைவேற்றிட் ஒத்துழைப்புத்தந்த பெற்றோ்ர், உற்றார்,உறவினர்,சுற்றம், நட்பு எல்லோரையு்ம் வாழ்த்துவோம்.

    இந்தியாவில் கப்பல்/விமானப் படைகளில் முதல் முதலில் பெண்கள்