Saturday, May 13, 2017

மக்கள் பாதை - முக்கிய அறிவிப்பு



வணக்கம்.

நேர்மையின் சிகரமான உயர்திரு உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை உணர்த்த  திண்ணை, திடல், தறி, கலப்பை , கூத்து, மக்கள்  மருந்தகம், நீரின்றி  அமையாது உலகு, குருதி  போன்ற தமிழ்ச் சமூகத்திற்கான சிற்ப்புத்திட்டங்கள் மூலம், தமிழகம் மூலம்  களப்பணியாற்றிவரும் மக்கள்  பாதை  இயக்கத்திற்கு சென்னையில் தலைமை  அலுவலகம் தேவைப்படுகிறது. 

சமூக அக்கறையோடு செயல்படும் நமது மக்கள்  பாதைக்கான அலுவலகம் செயல்பட ஏதுவான கட்டிடம் நமது சென்னை வாழ்  நண்பர்களிடமோ , வெளிநாடுவாழ்  தமிழர்களிடமோ , அல்லது நமக்குத்  தெரிந்தவர்களிடமோ இருந்தால் தகவல் தெரிவித்து சமூகப்பணி சிறக்க  உதவிடுங்கள். தமிழ்ச்  சமூக  உறவில் பங்கேற்றிடுங்கள். நன்றி.

தொடர்புக்கு
திரு.சண்முகம்
9962287307
திரு.வில்லியப்பன்
9840776135
திரு.ரா.ரவி
9087868796   

0 comments:

Post a Comment

Kindly post a comment.