Sunday, November 13, 2016

ஞானியர்கள் அருளிய தெய்வீகமான பாடல்களின் இசை வடிவங்கள்.




மரணமில்லா பெருவாழ்வு பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவும் மாமேருவாகவும் இருக்கும்  ஞானியர்கள் நம்பால் கருணை கொண்டு அருளிய தெய்வீகமான பாடல்களாகிய

1. கந்தர் அலங்காரம்                              மகான் அருணகிரிநாதர் அருளியது

2. திருமந்திரம்                                       மகான் திருமூலர் அருளியது

3. தெய்வமணிமாலை                            மகான் இராமலிங்க சுவாமிகள் அருளியது

4. வேல் விருத்தம் மயில் விருத்தம்      மகான் அருணகிரிநாதர் அருளியது

5. கோளறு பதிகம்                                  மகான் திருஞானசம்பந்தா; அருளியது)

6. இடர் களையும் பதிகம்                      மகான் திருஞானசம்பந்தர் மகான் திருநாவுக்கரசர் 
                                                              மகான் மாணிக்கவாசகர்  மகான் சுந்தரர் அருளியது


முதலான திருப்பாடல்களுக்கு அமரர் T.R. பாப்பா அவர்களின் தெய்வீக இசை அமைப்பில் அமரர் S. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமது வெண்கலக் குரலில் பாடியுள்ளார். இந்தப் பாடல்களை கேட்பவர்களுக்கு முன் செய்த பாவங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் ஞானமும் கைகூடும் என்பது எங்கள் அனுபவம். பிற்காலத்தில் வருகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்த பாடல்கள் எல்லாம் ஓர் வரப்பிரசாதம் ஆகும். இந்தப் பாடல்களைக் கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் இதன் பயனை முழுமையாக அடைய முடியும்.

மேற்கண்ட பாடல்களை வெளியிட்ட நிறுவனத்தார்களுக்கு ஆசான் ஞானபண்டிதன் ஆசியும் மகான் திருமூலர் மகான் அருணகிரிநாதர் மகான் திருஞானசம்பந்தர் மகான் சுந்தரர் மற்றும் ஜீவகாருண்ய வள்ளல் இராமலிங்க சுவாமிகளின் ஆசியும் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். மேலும் எங்களது ஸ்ரீ அகத்தியா; சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

குருநாதர் பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்


ஞானியர்கள் அருளிய தனிப்பாடல்கள்.

1. காப்பான் கருவூரார் போகநாதர்

2. நந்தி அகத்தியர் மூலர்

3. அகத்திய மாரிஷி நமா

4. அகத்தியரே பெரும்பேற்றை

5. தானென்ற கொடும்பாவம்

6. நெஞ்சார நினைப்பவர்க்கு

7. லபிக்க வழி சொல்லுகிறென்

குருநாதர்  ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் இயற்றிய ஞானப்பாடல்கள்.

1. சித்தர்கள் போற்றித்தொகுப்பு

2. ஞானக்குறள் 1

3. ஞானக்குறள் 2

4. மகான் கஞ்சமலை சித்தர் புகழ் வெண்பா

5. மகான் கருவூரார் புகழ் மாலை

நன்றி :- http://www.agathiar.org/

PARENT ORGANISATION
SRI  AGATHIAR  SANMAARGA CHARITABLE TRUST (Reg. No : 85/4 - 2002) 
Sri Bujanda Maharishi Hall
113-Extension
621010 Turaiyur
Tiruchirapalli District, Tamilnadu, India.
Tel : 0091-4327-255184
         0091-4327-255384
Fax : 0091-4327-255284
Email : kudil@agathiar.co.in
Founder & Author : Sri Rengaraja Desiga Swamigal
Contact - Mr. S. Senthil Kumar
MALAYSIA 

SRI AGATHIAR SANMARKA SANGAM DENGKIL & PERSATUAN KEBAJIKAN THIRUMULAR MALAYSIA ( Reg. No : 1821-03-7)
Tingkat 1, Bangunan Boghar
Lot 6718, Kampung Batu 1
Jalan Air Hitam
43800 Dengkil
Selangor, Malaysia.
TEL : 603-8768 9299/9289/7166 FAX : 603-87689295
Contact Person : Mr. A. Ananthan, Mr. Muthu, Mrs. Mullai &
Mrs. V. Sundari.
Email : anan@agathiar.organan_my@yahoo.com
Website :http://thirumular.org

0 comments:

Post a Comment

Kindly post a comment.