Sunday, November 1, 2015

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வெளீடுகள் -2 ( 2007 -2013 )

கழகத்தின் வெளியீடுகள்

கழகம் பல முக்கிய தொகுப்பு நூல்களையும், பல எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது. இவை தவிர 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர், 30ஆம் ஆண்டில் சிறப்பு ஆண்டு மலர் என ஆண்டு மலர்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது.

தொகுப்புகள்


அனைத்துலக மகளிர் தினம்

2013

மு.வ. நூற்றாண்டு விழா கருத்தரங்கு

2012


சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு

2010


பேராசிரியர் சுப.திண்ணப்பனார் பவழ விழா

2010


கவியரசு கண்ணதாசன் முத்துவிழா மலர்

2007

0 comments:

Post a Comment

Kindly post a comment.