Monday, April 6, 2015

இரத்தம் தேவையா ? தமிழக அரசின் புதிய திட்டம் ! BLOOD ON CALL -104








அழைத்திட வேண்டிய எண் 104

தேவையைச் சொன்னால் போதும்.

அழைப்புக் கிடைத்த 4 மணி நேரத்திற்குள் கேட்கும் ரத்தவகை , கேட்குமிடத்திற்கே வந்து சேர்க்கப்பட்டுவிடும்.

அழைக்கப்பட்ட எண் இயங்குமிடத்திலிருந்து  40.கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குக்குள் கிடக்கும்படியாக இவ்வசதி ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

ரத்தம் கிடைத்தவுடன்,   ஒரு யூனிட் / பாட்டிலுக்கு  விலை ரூ.450/ மற்றும் போக்குவரத்திற்கான செலவாக ரூ100/- ரத்தத்தினைப் பெறுவோர் செலுத்திடல் வேண்டும்.

மனித உயிர்கள் பலவற்றைக் காப்பாற்றிட இத்திட்டம் துணைசெய்யும்.

அனைவருக்கும் பரப்புரை செய்வதுதானே நமது கடமை ?

இந்தத் தகவல் எனதருமை நண்பர் நெல்லை மு.சுப்பிரமணியன் வாட்ஸ் அப்பில் அனுப்பியது.

தகவல் கிடைத்தவுடன் 15 நண்பர்களுடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன்.
இஃது மேலும் தொடரும். 

1 comments:

  1. நல்ல தகவல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

Kindly post a comment.