* மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் , 22
* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.
* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை, 14
* மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.
* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது , கால்சியம் பாஸ்பேட்
* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.
* எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.
* பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் , கால்சியம் பாஸ்பேட்.
* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.
* மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.
* மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை, 206
* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.
* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு , தொண்டை எலும்பு
* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.
* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் , ஆஸ்டியாலஜி
* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.
* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30
* கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.
* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.
* மூளை மற்றும் மண்டைஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர்
பிரினாலஜி
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.