எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது
மட்டுமில்லை…காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் மந்திரியாக வேறு
இருந்தவர்…அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி…மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம்
கட்டுமானப்பணி மேற்கொண்டவர்…
தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட
இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்…எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே
அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்…
எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து
வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று
பெற்றுக் கொண்டவர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.