Monday, September 2, 2013

பிரபல கோவில்களின் வருமானம் எவ்வளவு ? Postby ramasamy » September 2nd, 2013, 6:19 am


Image


2012-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆறு கோயில்களில் பெற்ற வசூல்கள்:


திருப்பதி பாலாஜி - 1100 கோடி ரூபாய்.


வைஷ்ணவி தேவி கோயில் - 500 கோடி ரூபாய்.


சீரடி சாயிபாபா - 305 கோடி ரூபாய்.

பரிமலை ஐயப்பன் கோயில் - 179 கோடி ரூபாய்.


மும்பை சித்தி விநாயகர் கோயில் - 52 கோடி ரூபாய்.


குருவாயூர் கிருஷ்ணன் கோயில் - 30 கோடி ரூபாய்.


நன்றி:- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 01-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.