Monday, September 2, 2013

சர்வாதிகாரி முசோலினியால் உருவான பெண்கள் இல்லாத நாடு ?



by ramasamy » September 2nd, 2013, 6:48 am @ tamilspeak.com
Image


Image

இத்தாலியின் ஒரு பாகமாகிய வாடிகன் நகரம் தனிநாடாக 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-இல் உதயமானது.

இத்தாலிய சர்வாதிகாரி பெனிடா முசோலினியும் பதினோராவது போப் பயஸ்ஸும் இந்த தனி நாட்டுக்கான ஒப்பந்தத்தில்

கையெழுத்திட்டனர்.


கிறிஸ்துவர்களின் தலைமை குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தில் பெண்களே கிடையாது. எனவே இல்லற வாழ்க்கை

நடத்திட அனுமதியும் கிடையாது.

Image


வாடிகன் நகரப் பிரதிநிதி ஐ.நா. சபையில் பார்வையாளராக அமரலாம்.. ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது.

ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 01-09-2013 -ல் வாட்டிகன் என்ற வார்த்தையையும் படத்தையும் பார்த்து திரட்டிய தகவல்கள்.

நன்றி :- தினமணி, 001-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.