Tuesday, September 17, 2013

பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.


Image


அரசுப் பதவிகளில் உள்ளோர் பெட்ரோல் டீசல் வாகனங்க்கள் சாலைகளில் "சர்-சர்" என்று விரைந்தோடுகின்றன.அத்தனையும் மக்களின் தலையில்தான் சுமையாகும்.

கார்ப்போரேட் கம்பெனிகளின் வாகனங்களும் , பெரும் பணக்காரர்களது வாகனங்களும் பறக்கின்றன.இவையும் அவ்வாறே.

மாத வருவாய்க்காக அலுவலகம் செல்வோரும் தங்க்கள் சக்திக்கேற்ற பெட்ரோல் / டீசல் வாகனங்க்களைப் பயன்படுத்துகின்றனர். ம்அரசுப் போக்குவரத்து எளிதாக இடையூரின்றி இருந்தால் இவர்கள் வாகனங்களைப் ப்யன்படுத்துவது குறையும்.

வயிற்றுப் பிழைப்பிற்காக ஆட்டோ / ஷேர் ஆட்டோக்களும் ஓட்டப்படுகின்றன. -காவலர்களின் கருணயோடு !

பணக்காரர்களின் வீட்டில் வயதுவந்தோர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கார் !

இவர்கள் எல்லோருக்குமே பெட்ரோல் / டீசல் ம்ஒரே விலைதான் . இது என்ன நியாயம் ?

சில வெளிநாடுகளில் எல்லாம் காரில் ஒருவர் மட்டும் பயணித்து வந்தால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
மக்கள் பிரச்சினையைக் கிண்டலடித்துச் செய்திகள் போட்டால் மட்டும் போதாது.

நேற்றுமுதல் வெளி வரத் துவங்கியுள்ள நாளிதழில்,

திருவாளர் தெனாலிராமன் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு யோசனை சொல்கின்றார்.

யோசனை 01. இங்க் பில்லரைக் கொண்டு பெட்ரோல் நிரப்பினால் யாருமே பங்க் பக்கம் வரமாட்டார்கள்.

யோசனை 02. அரசுப் போக்குவரத்துத் துறைகளில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளைச் சேர்த்துக் கோள்ளலாம்.
புதிதாக வருமானம் வருமாம்.

யோசனை 03. மாதம் ரூ.100.- என்று ஒரே தடவையில் பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டால் ஒருவருமே பெட்ரோல் வாங்க்க மாச்சார்கள்.

நூறாண்டுகாலப் பார[ப்அரியம் கொண்ட்ஃப தி இந்து கிண்டலும் செய்யட்டும். புதிய மாற்று யோசனைகளையும் சொல்லட்டும் அதுதான் அய்ஜற்குக்

கெவரவமாக இருக்கும்.

ஓர் வலைப்பதிவரின் மாற்று யோசனை :-

பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும். பெட்ரோலை நம்பிப் பழிக்கும் ஆட்டோ டிரைவர்களுக்குக் குறந்த விலையில் பெட்ரோல் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே வீட்டில் பல கார்கள் பயன்படுத்துவதும் இதன் மூலம் தடுக்கப்படும் பெட்ரோலின் தேவையும் குறையும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.