Friday, September 27, 2013

தமிழ் விக்கியில் விருதுபெற்றோர் -பெறுவோர் - விபரப் பட்டியல் தொடர்ந்திட வேண்டும் !

முதல் விருதுகள்

முதன் முதலாக 2005 - 2006, 2006 - 2007, 2007 - 2008 காலப்பகுதிகளுக்குரிய செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மூதறிஞருக்கான விருதுகள் மற்றும் இளம் அறிஞர் விருதுகள் சென்ற நவம்பர் 2009-இல் அறிவிக்கப்பட்டன.

மூதறிஞருக்கான விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் பணம் என்பவற்றை உள்ளடக்கியன.

தொல்காப்பியர் விருது

தொல்காப்பியர் விருது பெறுபவர்

குறள்பீடம் விருது

குறள்பீடம் விருது பெறுபவர்

இளம் அறிஞர் விருதுகள்

இவற்றோடு இளம் அறிஞர் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் அறிஞர் விருதானது சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

2005-2006ஆம் ஆண்டு

2005-2006ஆம் ஆண்டிற்கான விருது பெறுபவர்கள்

2006-2007ஆம் ஆண்டு

2006-2007ஆம் ஆண்டிற்கான விருது பெறுபவர்கள்

2007-2008ஆம் ஆண்டு

2007-2008ஆம் ஆண்டிற்கான விருது பெறுபவர்கள்

விருது வழங்கல்

28.03.2010 அன்று சென்னையில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற "பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை" என்ற தலைப்பிலான கருத்தரங்க தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இவ்விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கும் விழாவும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்ள இயலாத குறள்பீடம் விருது பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர், முனைவர் ஜார்ஜ் ஹார்ட்க்கு பின் வரும் நாளொன்றில் இவ்விருது அளிக்கப்படும்.
மே 6, 2011 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் இந்த தமிழ் அறிசர்களுக்கு தில்லியில் தமது மாளிகையில் ஓர் விழாவொன்றில் வழங்கி கௌரவித்தார். [[1] 

2-013-ஆம் ஆண்டிற்கான விருதுநிகழ்வு டெல்லியில் நடைபெறவுள்ளது.

2007-2008- க்குப்பின் பரிசு பெற்றோர் விபரம் காணப்படவில்லையே, தமிழ் விக்கியில் !

0 comments:

Post a Comment

Kindly post a comment.