சுவைத்திரள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவைத்திரள் | |
---|---|
இதழாசிரியர் | திக்கவயல் தர்மு |
துறை | நகைச்சுவை |
வெளியீட்டு சுழற்சி | இரு மாதத்துக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 1993 |
இறுதி இதழ் | அக்டோபர் 2011[1] |
இதழ்கள் தொகை | 37 |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | இலங்கை |
வலைப்பக்கம் |
கடைசியாக வந்த இதழ்- ஆவணி புரட்டாதி ஐப்பசி காலாண்டிதழாக 72 பக்கங்களுடன் வெளிவந்தது. 37 வது இதழ் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பத்திரிகை பற்றிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானின் ‘இலக்கியத்தில் சரித்திரன் காலம்’ தொடர் கட்டுரை (9), மாஸ்டர் சிவலிங்கத்தின் ‘இளமை நினைவுகள்’ (தொடர்கட்டுரை), மைசிந்திய மனிதர்கள் (கட்டுரை), கணபதிச்சித்தருடன் சிரியுங்கள். (நகைச்சுவைக் கேள்வி பதில்), நாட்டுக்கருடன் பதில்கள் (வழக்கமான கேள்வி பதில்) மற்றும் ஏராளமான நகைச்சுவை ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன[1].
மேற்கோள்கள்
- ↑ Jump up to: 1.0 1.1 தனித்துவ மனிதர் திக்கவயல் தர்மகுலசிங்கம், அன்புமணி, தினகரன் வாரமஞ்சரி, சனவரி 22, 2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.