Thursday, August 1, 2013

விக்கிபீடியாவில் தமிழ் மொழி முதலிடம் பெற என்ன செய்ய வேண்டும் ?






நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் அனைத்தும்

 தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ளன.


அதன் இணையதள முகவரி

http://www.tamilvu.org/library/libindex.htm

இவற்றை எல்லாம் விக்கிபீடியா நூல்களாக்கும்

முயற்சியில் ஈடுபட்டாலே போதும்.

தமிழ் விக்கி முதலிடத்திற்கு வந்து விடும்.

தகவல் தந்த "தகவல் உழவனுக்கு"
மனமார்ந்த நன்றியும், வணக்கமும்.

தகவல் உழவன் மின்னஞ்சல் முகவரி

tha.uzhavan@gmail.com

1 comments:

  1. These books are copyrighted by Tamilnadu Government, So it's not posible. Am i correct?

    ReplyDelete

Kindly post a comment.