Friday, August 9, 2013

ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஈழ அகதிகள் 100-பேருக்கு வேலைவாய்ப்பு !

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சாதிக்கத் 

துடிப்போருக்கு உதவிட

கலைமாமணி வீ.கே.டி. பாலன் 

காத்திருக்கின்றார் !


ஆசிரமத்தில் வளர்ந்த ஆதரவற்ற குழந்தைகள்,

மாற்றுத் திறனாளிகள்,

திருநங்கைகள்

ஆகிய 100 பேருக்கு சம்பளத்துடன் கூடிய வேலை 

வாய்ப்பு உடனடியாக !
 
முறையான  இலவசப் பயிற்சி வழங்கப்படும். 

எட்டாம் வகுப்பிற்குக் குறையாத கல்வித்தகுதி &

18 முதல் 24 வயதுக்குள் !

 
சுற்றுலாத்துறை சார்ந்த ஓட்டுநர் பதவி,

செக்யூரிட்டிகள், மார்க்கெட்டிங்க் பிரதிநிதிகள், கவுன்டர் கிளார்க்குகள்,

பஸ், இரெயில், கப்பல், விமான டிக்கட் பதிவு -இவையே தரப்படும் 

வேலைகள் !

தொடர்பு முகவரி:-

 கலைமாமணி வீகேடி பாலன்,

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

மதுரா டிராவல்ஸ்,

எழும்பூர் இரயில்நிலையம் எதிரில் ( கென்னட் லேன் )

எழும்பூர், சென்னை -600 008

மின்னஞ்சல் முகவரி :- india @ maduratravel.com  

0 comments:

Post a Comment

Kindly post a comment.