Wednesday, July 24, 2013

HEART ATTACK - வராமல் தடுத்திட என்ன செய்யலாம் ? 16 ஆண்டுகால ஆய்வின் முடிவு.

காலை வெறும் வயிறு / இரவு முழு உணவு HEART ATTACK - தப்பாமல் வரும் !
காலைச் சிற்றுண்டியை நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தால் உழைப்பதற்குரிய சக்தி உடலுக்குக் கிடைக்கும். எடை கூடுதல் போன்றவையும் கட்டுப்பாட்டிற்குள் வரும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவிற்குச் செல்வோருக்கு HEART ATTACK - வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 

 
 
அதே போன்று இரவில் கண்ட கண்ட நேரங்களில் அளவேதுமின்றி இரவு உணவை வயிற்றில் கொஞ்சம் கூட இடம் இல்லாமல் முழுமையாகச் சாப்பிடுவதாலும் 55% -மேல் HEART ATTACK வருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

45 வயதிலிருந்து 82 வயதுக்குட்பட்டோரிடம், 16 ஆண்டுகளாக, 22500 உடல்நலம் சார்ந்த தொழில் வல்லுவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் கண்டுபிடிப்பாகும்.

உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் அனைத்திலும் இந்தத் தகவல்களே அதிமுக்கியத்துவத்துடன் பிரசுரமாகியுள்ளன.,

0 comments:

Post a Comment

Kindly post a comment.