Sunday, July 28, 2013

பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன்: பாஸ்வேர்டு பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள்

First Published : 28 July 2013 03:40 AM IST 

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் சேவையில் 2835 என்ற எண்களில் தொடங்கும் சென்னையில் உள்ள தொலைபேசி இணைப்புகளுக்கு பாஸ்வேர்டு பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் (சென்னை வட்டம்) நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி: கோபாலபுரம் தொலைத் தொடர்பு பிரிவின் தொழில்நுட்ப சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 27) முதல் ஹாடோஸ் சாலையில் உள்ள தலைமைக் கிளையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எஸ்.டி.டி. ஐ.எஸ்.டி சேவைகளை பாதுகாப்புடன் தொடர 2835 என்ற எண்களில் தொடங்கும் தொலைபேசி இணைப்புகளுக்கு 4 இலக்க பாஸ்வேர்டு எண்களை பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு 044 - 2822 0000, 94442 12929 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.                                                                           

நன்றி :- தினமணி, 28-07-2013

1 comments:

  1. Ιt's perfect time to make a few plans for the long run and it's time to
    be happу. I've read this submit and if I may I wish to recommend you few fascinating things or advice. Perhaps you could write next articles relating to this article. I wish to learn even more things about it!

    my blog :: RUXX: Threat of Asset Freeze May Derail the Borjomi Sale

    ReplyDelete

Kindly post a comment.