Saturday, May 25, 2013

சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குதல்- 01-01-2012 முதல் 31-12-2012 வரை.

www. tamilvalarchithurai.org/a/news/2013/05/25/சிறந்த-நூல்களுக்குப்-பரிசு-வழங்குதல்-01012012-முதல்-31122012-வரை

சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை
Published Date:
May 25, 2013


சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை 

வெளியிடப் பெற்ற நூல்களுக்கான பரிசுப் போட்டி 33 வகைப்பாடுகளில் நடத்தப்பெறும். 

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு ரூ.30,000/- பரிசளிக்கப்பெறும்.

பரிசுபெறும் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000 /- பரிசாக வழங்கப்பெறும். 
முழுவிவரங்களை அறிய செய்தி வெளியீடுகள் பார்க்கவும் - 

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

 ( 25-05-2013 தினமணி  சனிக்கிழமை பக்கம் 3 ) 

வகைப்பாடுகள் 

01.   மரபுக் கவிதை

02.  புதுக்கவிதை

03   புதினம்

04   சிறுகதை

05   நாடகம் ( உரைநடை, கவிதை )

06  சிறுகதை இலக்கியம்

07   திறனாய்வு

08   மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்

09   பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்

10   நுண்கலைகள் ( இசை, ஓவியம், நடனம், சிற்பம் )

11.  அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்

12   பயண இலக்கியம்

13   வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு

14   நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும்,

       அகழாய்வு

15   கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல்

16   பொறியியல், தொழில் நுட்பவியல்

17   மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்

18   சட்டவியல், அரசியல்

19   பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்

20   மருந்தியல்,  உடலியல், நலவியல்

21  தமிழ் மருத்துவ நூல்கள் ( சித்தம் , ஆயுர்வேதம் )

22   சமயம், ஆன்மிகம், அளவையியல்

23   கல்வியியல், உளவியல்

24   வேளாண்மையியல், கால்நடையியல்

25   சுற்றுப்புறவியல்

26   கணினி இயல்

27   நாட்டுப்புறவியல்

28   வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்

29   இதழியல், தகவல் தொடர்பு

30   பிற சிறப்பு வெளியீடுகள்

31   விளையாட்டு

32   மகளிர் இலக்கியம்

33   தமிழர் வாழ்வியல்

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைக் கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரியில் நேரிலோ அஞ்சல் வழியாகவோ பெறலாம்.
 
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம் ( முதல் தளம் )
ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை, 600 008
தொலைபேசி எண். 28190412, 28190413 

அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ. அளவிலான உறையில் தன் முகவரியிட்டு ரூ.10/- ( பத்து மட்டும் ) மதிப்புள்ள அஞ்சல்தலையை ஒட்டி அனுப்ப வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31-07-2013 நாள் மாலை 5.45 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்
---------------------------------------------------------------------------------------------------------------
செ.ம.தொ.இ // 563/ வரைகலை/2013                                 தமிழ் வளர்ச்சி இயக்குநர் 

  

01,  

2 comments:

  1. Hello! This is the fourth time visiting now
    and I just wanted to say I truley get pleasure from looking through your blog.
    I have decided to bookmark it at stumbleupon.
    com with the title: Blogger: தமிழ்ச் செ
    ய்திகள் and your Domain name:
    http://www.blogger.com/comment.g?blogID=5790092376734116945&postID=3339209346563923551.
    I hope this is fine with you, I'm making an attempt to give your terrific blog a bit more publicity. Be back shortly.

    Also visit my web site :: backup

    ReplyDelete
  2. I'm really enjoying the design and layout of your site. It's a very easy on
    the eyes which makes it much more enjoyable for me to come here and visit more often.
    Did you hire out a designer to create your theme? Exceptional work!


    Here is my blog post; wireless

    ReplyDelete

Kindly post a comment.