Saturday, March 30, 2013

சென்னையில் கணினித் தமிழ்ச் சான்றிதழ் பயிற்சி வகுப்பு !



சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர்  


எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 

தமிழ்ப்பேராயம் சார்பில்,

கணினித் தமிழ் அடிப்படையும், பயன்பாடும் குறித்த 

1 மாத காலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கணினித் தமிழ் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் 


வகையில் வரும் மே மாதம் 2ம்தேதி முதல் 31ம் தேதி வரை 

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் 

நடைபெற  உள்ள கணினித் தமிழ் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் 

வரும் 

20-4-2013க்குள் 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 

தமிழ்ப்பேராயம்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,

காட்டாங்கொளத்தூர்-603203. தொலைபேசி எண் 044-27455765,27455768 

கைப்பேசி  - 99400 36001



நன்றி :- தினமணி, 30-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.