Saturday, March 23, 2013

பாக்கிஸ்தான், ஈரான் மக்கள் எங்கே குடியேற விரும்புகின்றனர் ?

அமெரிக்காவை விரும்பாத பாகிஸ்தான், ஈரான் மக்கள் பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் குடியேற விரும்பவில்லை. மாறாக சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். இதே போன்று ஈரான் மக்களும் அமெரிக்காவுக்குப் பதில் ஜோர்டான் அல்லது லெபனானில் குடியேற விரும்புகின்றனர்.        

ஒன் இந்தியா :- 22-03-2013                        


0 comments:

Post a Comment

Kindly post a comment.