Thursday, January 3, 2013

ஞெகிழி என்றால் என்ன ? விளக்கம் தருபவர்- செங்கை பொதுவன்




 
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 
ஞெகிழி என்னும் 
தீப்பந்தம்
 
ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். [1]
 
ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். (sticks for producing fire by friction)
ஞெகிழிதழ்க் கோடல் [2] என்னும்போது ஞெகிழ் என்னும் சொல்லும் தீயை உணர்த்துவதைத் காணலாம்.

 இந்த ஞெகிழ் என்னும் சொல்லின் வழிப் பிறந்தது ஞெகிழி Woodgas flare என்னும் தீப்பந்தத்தைக் குறிக்கும் சொல்.[3] 

படமும் சொல் விளக்கமும் விக்கிபீடியா. ஆக்கம் .செங்கை பொதுவன்

அடிக்குறிப்பு

0 comments:

Post a Comment

Kindly post a comment.