Sunday, January 13, 2013

அன்று ஆதித்தனார் சொன்ன 10 கட்டளைகள் எழுத்தாளருக்கு ! இன்று ஜி.கெளதம் சொல்வது நல்வாழ்க்கைக்கு !




                           http://gpost.blogspot.in/2006/11/blog-post_116463152165147783.html



ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்

1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.

2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.

3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.

4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.

5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.

6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.

7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.

8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.

10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.   


                                             கெளதம் எழுதியுள்ள 10 கட்டளைகள்,
                                                 


கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலை வாங்கினால்தான் தெரியும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.