Thursday, November 8, 2012

புதிய காற்றழுத்த நிலை அரபிக் கடலை நோக்கி நகர்கின்றது !


சென்னை: வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு

நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந் நிலையில் அது இப்போது

அரபிக் கடலை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்துக்கு கனமழை அபாயம்

நீங்கியுள்ளது.

வங்கக் கடலில் கடந்த மாதம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

அரபிக்கடலுக்கு நகர்ந்து புயலாக மாறி சோமாலியா கடற்கரையை கடந்தது.

அப்போதும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.
 depression over bay bengal bring heavy rains

0 comments:

Post a Comment

Kindly post a comment.