+918376977756 எண்ணிலிருந்து 07-10-2012 அன்று எனக்கு வந்த செய்தி -
வலைப்பூ அன்பர்களின்
பார்வைக்கும்- இழப்பைத் தவிர்த்திடும் எச்சரிக்கை அறிவிப்பிற்கும் !
INTERNATIONAL MONITARY FUND CERTIFIED YOUR BSNL NUMBER THE WINNER OF 1,000,000 EMAIL YOUR NAME, BSNL NUMBER, ADDRESS, TO UNITED BANK LIMITED VIA UBLTD@LIVE.COM
1,000, 000/-
அறிமுகமற்ற அந்நிய அழைப்புக்கள் வரும்பொழுது அவற்றை எதிர்கொள்ளச் சம்மத்தித்து விட்டால், சம்மதித்தவர் கணக்கிலிருந்து ரூபாய் 15/- தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
அறிமுகமற்றோர் அழைப்பை ஏற்றோருக்கு இழப்பு ரூபாய் 15/- நிச்சயம் !
யாழி நாவல் மறுபதிப்புக் குறித்து விவாதிக்க நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு வந்த அந்நூலின் படைப்பாளி மணி தணிகை குமார்.
யாழி நாவல் தொடர்பிற்கு :- 9443177764
0 comments:
Post a Comment
Kindly post a comment.