http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1245-4508109.htm
vebthuniyaa udpada anaiththiRkum wanRi :-
குவாலியரிலிருந்து 50,000 நிலமற்ற மக்கள் டெல்லி நோக்கி நீண்ட பேரணியை மேற்கொண்டனர்.
மத்திய பிரதேசத்தின் பழங்குடி உள்ளிட்ட கிராமப்புற சமூகங்களின் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள் சார்பாக நிலம் மற்றும் வன உரிமைகளை தங்களுக்கு வழங்க கோரி நிலம் மற்றும் வன உரிமைகள் சமூக இயக்கம் ஒன்று இந்த பேரணியை மேற்கொண்டது.
மத்திய பிரதேசத்தின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பொது மக்கள் தங்கள் கைகளில் ''ஜன சத்தியாகிரகம் "என்ற பதாகைகளை ஏந்தி குவாலியரிலிருந்து புது தில்லி நோக்கி நீண்ட பேரணியாக சென்றனர்.
வறுமை குறைப்பு, நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகள் அனைத்து மக்களின் சுதந்திரம் என்ற கருத்துக்களை மத்திய அரசுக்கு முன்வைத்து அவர்கள் பேரணியயை அறவழியில் மேற்கொண்டனர்.
மேலும் படிக்க
டெல்லி: கடத்தப்பட்ட இன்ஜினியர் கொலை
தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டும்-அத்வானி
டெல்லி : மாநகராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி
ஐ.ஜி. பிரமோத்குமார் டெல்லியில் கைது?
ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் சட்டவிரோதமானது-கோர்ட்
நிலமற்ற மக்கள் பேரணி, டெல்லி
டெசொ தீர்மானமும் கருனாநிதியும் :-
டெசோ தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - கெஞ்சும் கருணாநிதி
''டெசோ மாநாட்டின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்'' என தி.மு.க தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment
Kindly post a comment.