பிரபல பிரித்தானிய ஆங்கில இணையம் ஒன்றில், உலகின் கடினமான வேலை செய்பவர்களாக இந்திய சாக்கடை துப்பரவு தொழிளாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சாக்கடைகள் மனிதர்களை கொண்டு துப்பரவு செய்யப்படுகின்றன. சமூக ஆர்வலர் மத்தியில் இது எதிர்ப்பு அலைகளை தோற்றுவித்தாலும், அரசு இதற்கு மாற்று நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை.
அந்த வகையில், இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு விஜயம் செய்த சுற்றுலா பயணிகளை சாக்கடை துப்பரவாளர்கள் மிகவும் பாதித்திருக்கிறார்கள்.
http://www.tamilcloud.com/
சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், சென்னைப் பெருநகரில் தெருப்பெயர்கள் பளிச்சென்று தெரியும் வண்ணம் எழுதிவைத்துள்ளனர்.
இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் தீர்வுகாண இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ ?
0 comments:
Post a Comment
Kindly post a comment.