Friday, August 3, 2012

சிறிது நேரம் முதல்வர் இருக்கையில், அமர வைக்கப்பட்ட மலையைப்பிளந்து இமாலய சாதனை நிகழ்த்திய மாமனிதன்- பீஹார் !When I started hammering the hill, people called me a lunatic but that 


steeled my resolve.” Dashrath  Manjhi 


இந்த உண்மை நிகழ்வைத் தமிழில் மட்டும் எழுதுவதைவிட, எந்தப் 


பக்கங்களில் இருந்து எடுக்கப் பட்டதோ, அந்தப் பக்கங்களில் உள்ள


ஆங்கிலக் கருத்துக்களையும் அப்படியே பயன்படுத்தினால், தமிழைவிட


ஆங்கிலத்தின்பால் ஈடுபாடுகொண்டோர் உரிய பக்கங்களுக்குச் சென்று


படித்திடத் தூண்டுகோலாய் இருக்கும் என்பதால், தமிழும்- ஆங்கிலமும்


கலந்த தகவல்களாகவே தருகின்றேன்.  


http://www.hindustantimes.com/India-news/Bihar/Mountain-man-Dashrath-Manjhi-dies-in-Delhi/Article1-

242990.aspx 

ASOK KUMAR, HINDUSTAN TIMES, GAYA, AUGUST 17,2007.

Dashrath chose to accomplish this Herculean task alone.


The day came when he stepped through a flat passage — about one-km long and 16-feet wide — to his dream, ‘the other side of the hill’. 


300 அடி உயர  மலையின் குறுக்கே ஒரு கி.மீ. தூரமான பாதயை அமைத்திட இவர் எடுத்துக்கொண்ட காலம் 22 வருடங்கள். 360 அடி நீளம், 25 அடி உயரம், 30 அடி அகலம் கொண்ட பாதையினை மேற்படி மலையினை இருகூராகப் பிளந்து உருவாக்கினார்.


12-07-2007-ல் இவரது சாதனையைக் கண்டு வியந்த முதல்வர் நிதீஷ்குமார், தனது
இருக்கையைவிட்டு எழுந்து, அதில் இவரை  சிறிது நேரம் அமரவைத்து, இமயத்துக்கு இணையானவராகப் புகழ்ந்துரைத்தார்.


இவருக்குக் கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை மருத்துவ மனை கட்ட இலவசமாக
வழங்கிவிட்டார். அந்த மருத்துவ மனைக்கு மஞ்சி என்ற இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.


இவரால் உருவாக்கப்ப்பட்ட சாலைக்கு தசரத் மஞ்சித் ரோடு என்றும் பெயரிடப்பட்டது. அந்தச் சாலையைத் தற்பொழுது சென்றால் பார்க்கலாம் என்று நம்புவோம்.


இறுதியில் புற்றுநோய்க்கு ஆளானபோது டெல்லியில், ஆல் இண்டியா இன்ஸ்டியூட் ஆப் மெடிகல் சயின்ஸ் ( AIIMS ) 17-08-207ல் சேர்க்கப்பட்டார். மறுநாள் 18-08-2007-சனிக்கிழமையன்று மரணமடைந்து விட்டார். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதுதான் இவருக்குக் கிடைத்த பரிசு. மகனும், ஊனமுற்ற மருமகளும்
இருக்கின்றனர். 


http://www.successstories.co.in/dashrath-manjhi-the-man-who-moved-a-mountain/ 


Written by:   31-07-2012-ல் எழுதியுள்ளவை :-


Mousumi Kumar Saha


Some invaluable lessons to learn from this Legend1. He never got panicked by measuring the whole task at once; instead, he started keeping his tiny steps one by one, faced difficulties on its encountering and progressed while solving them one by one. There is no point thinking much about the task that looks seemingly unconquerable and impossible; nobody completes them in one step. What matters the most is your small steps through which you reach there. So focus on your task and accomplish them with great care.


2. Patience is the greatest virtue that leads us to success


3. Dream the impossible! 


4. Attitude matters!


5. Stay positive!


6. Don’t lose heart if people call you mad and crazy for you unique thoughts. 

“Never let your head hang down. Never give up and sit down and grieve. Find another way. And don’t pray when it rains if you don’t pray when the sun shines.” Richard M. Nixon

“Keep your thoughts positive because your thoughts become your words. Keep your words positive because your words become your behavior. Keep your behavior positive because your behavior becomes your habits. Keep your habits positive because your habits become your values. Keep your values positive because your values become your destiny.” ― Mahatma Gandhi  

https://plus.google.com/104397189154714779685/Seal of Bihar.jpg

 இந்தக் கடுமையான முயற்சியில் இவர் ஈடுபடக் காரணமாய் இருந்தது எது?

இவரது மனைவி 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் பொழுது

மலைப்பாதையில் கற்களின்மீது தடுக்கி விழுந்து மரணமடைந்ததுதான்.

தனிமனிதனாக, தனது மேலாடையை விற்று, கோடரி, சம்மட்டி முதலான

மலை  உடைப்பதற்கான பொருட்களை வாங்கித் தனி ஒருவனாக,

மலையைப் பிளக்க ஆரம்பித்தபோது, எல்லோரும் இவரைப் பைத்தியம்

என்றனர். எள்ளி நகையாடுவோரைப் புறந்தள்ளி, 22 ஆண்டு கால முயற்சியில்

மலையைப் பிளந்து பாதையை அமைத்திட்ட இவரை இப்பொழுது

மலைமனிதன் என்றே அழைக்கத் துவங்கிவிட்டனர்.

இத்தகைய நல்லோரால்தான் எல்லோரும் வாழ்கின்றனர்.

முழு நிகழ்வையும் உரிய பக்கங்களில் சென்று படித்திட வேண்டுகின்றேன்.

எழுதியோர் :-

 Written by:   31-07-2012-ல் எழுதியுள்ளவை :-www.successstories.co.in 
ASOK KUMAR, HINDUSTAN TIMES, GAYA, AUGUST 17,2007.


between ATRI AND WAZIIGANJ  கயா மாவட்டம்.0 comments:

Post a Comment

Kindly post a comment.