Saturday, July 7, 2012

கனவில் ஒரு கவிதை -HUSHIH- 1891-1962-CHINA

தோன்றிய அனைத்துமே சாதாரணமானவையே

உருவங்களும்  அத்தகைத்தே

எதேச்சைக் கனவுகளின் பிரமைகளே

விதவிதமான மாற்றங்கள் தொடர்கதையாய்!


அனைத்துமே சாதாரண உணர்ச்சிகளே

உணர்ச்சிகள் உருவாக்கியதும் சாதாரண வார்த்தைகளையே

அனைத்தும் தாக்கியது ஓர் கவிஞனையன்றோ ?!

எனவே  மாற்றப்பட்டன விதம் விதமாய்!


அருந்திய ஒயினின் போதை ஒருமுறை

இழந்த காதலின் வேதனை மறுமுறை

உங்கள் கதைகளைப் படித்திட முடியாது என்னால்

 எழுதவும்  இயலாது என் கவிதைகளை உங்களால்!

HUSHIH சீனக் க்விஞரின் கவிதை இது.

KAI YU HSU  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வைத்தார் என்க்காக!


0 comments:

Post a Comment

Kindly post a comment.