Saturday, June 30, 2012

கொலம்பியாவின் குள்ளமனிதன் கின்னஸ் சாதனை !


Edward Nino Hernandez - 24 வயது, இவரது எடை 10 கிலோ, உயரம் 70 சென்டிமீட்டர் உலகில் தற்போது இருப்பவர்களில் மிகவும் குள்ளமான மனிதர் இவர்தான். கின்னஸ் அமைப்பு இவரை உலகின் குள்ள மனிதராக அறிவித்து கின்னஸ் சாதனை விருதை வழங்கியுள்ளது.


இதற்குமுன் சீனாவச் சேர்ந்த ஹெபின்பின்க் 14 சென்டி மீட்டர் சாதனை புரிந்த குள்ள மனிதராக இருந்தார். அவர் இறந்து விட்டார். இதனால் எட்வர்ட் நினோ ஹெர்னண்டெஸ் உலகின் முதல் குள்ள மனிதர் என்ற பட்டத்தினைத் தட்டிச் சென்றார்.

நினோவின் தாயார், “ நினோ பிறக்கும் பொழுது 1.5 கிலோ எடையும் 38 செண்டிமீட்டர் உயரத்துடனும் இருந்தான். 2 வயதுக்குப்பின் அவணுக்கு வளர்ச்சி இல்லாமல் போனது. மருத்துவர்களும் தங்கள் இயலாமையைத் தெரிவித்துவிட்டனர். இவரது சகோதரி 93 செண்டி மீட்டர் உயரத்துடன் உள்ளார். மற்ற 3 உடன்பிறப்புக்கள் சராசரி வளர்ச்சியில் உள்ளனர்.”

நினோவுக்கு ஆடுவதென்றால் மிகவும் பிடிக்குமாம். ஆடம்பர சொகுசுக் காரான மெர்சிடிஸ் மாடலைச் சொந்தமாக வாங்கிப் பணித்திட ஆசையாம்.

மேலும் அவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜான், சில்வர் ஸ்டோலன், கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி அல்வோரா ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 
i
'I'm unique': Edward Nino Hernandez, 24, who is slightly taller than a piece of carry-on luggage, near his home in Bogota, Colombia
'I'm unique': Edward Nino Hernandez, 24, who is slightly taller than a piece of carry-on luggage, near his home in Bogota, Colombia
Performer: Nino dances in front of a crowd at a shop in Bogota, Colombia
Performer: Nino dances in front of a crowd at a shop in Bogota, Colombia
g the world's smallest man.
'I
Shortest man: Nino eats breakfast as his Chihuahuas look on

Record breaker: Nino holds the Guinness World Record Book 2011 in which he is featured
Record breaker: Nino holds the Guinness World Record Book 2011 in which he is featured
Nino's mother, Noemi Hernandez, said of her oldest of five children: 'He hasn't grown since he was two years old.'
She added that doctors never could explain why Nino is so small.
'They never gave us a diagnosis,' Mrs Hernandez, 43, said from her home in Bosa, a poor district of southern Bogota.
She said Nino weighed just 3.3lb (1.5kg) when he was born and was just 15 inches long. 
Doctors were at first intrigued as to why he was so small and studied him until he was three years old, but then 'lost interest'.
She and her husband, a security guard, lost a daughter who was born similarly small in 1992.
Their youngest child, Miguel Angel, 11, stands 37ins tall. The other three boys are of normal height and appearance.
'Normal life': Nino outside his bathroom at his home in Bogota, Colombia
'Normal life': Nino outside his bathroom at his home in Bogota, Colombia
Nino is mentally sharp and laughs easily though it's sometimes hard to understand his high-pitched speech and his stubby fingers make writing difficult.
He had to repeat several years of school before dropping out aged about 13.
His mother said he loves to travel - though he hasn't been outside Colombia - and likes to play dominoes and checkers.
'He only gets depressed when he's shut in at home,' she added.
However, it is unclear whether Nino's fame will last long.
Khagendra Thapa Magar of Nepal is expected to take over after he turns 18 in October. He measures about 22ins and is currently recognized by Guinness as the shortest living teen.
The previous smallest man in the world was He Pingping of China, who was 1.5 inches taller and died in March.
Read more: http://www.dailymail.co.uk/news/article-1309393/Edward-Nino-Hernandez-worlds-shortest-man.html#ixzz1zEWASseX 

அரிது அரிது மானுடராதல் அரிது ..என்ற ஒள்வையாரின் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. இயற்கையை வென்றிட மனிதரால் முடியாது. அறிவியல் ரீதியில் இயற்கை தரும் வசதிகளை மட்டும் அனுபவிக்க இயலும். என்பதுதானே உண்மை!

0 comments:

Post a Comment

Kindly post a comment.