
மாதமிருமுறை வெளிவருகின்றது புதிய பார்வை தமிழ் இதழ்! இதன் சிறப்பாசிரியர் ஜி. உதவி ஆசிரியர் கார்முகில். சென்னை 18-ல் உள்ள தமிழ் அரசி அச்சகத்தில் வெளியிடப்படுகின்றது. வெளியிடுபவர்- ஆசிரியர் டாக்டர் ம.நடராஜன் இந்தப் பெயரைக் கேட்டவுடன் நினைவிற்கு வரும் பெயர் சசிகலா. ஆம் அதுவேதான்.
இலங்கைக்குச் செல்லும் -மனித உரிமை ஆர்வல்கர்கள் குழுவுக்கு இருக்கும் சவால்கள்
பிரான்ஸ் மண்ணில் அரசியல் மாநாட்டில் ம்.நடராஜன்,
செல்போன் ஆபத்து - தலையங்கம்,
வி ஐ பி பிட்ஸ்,
ஆன்மிகம் என்றால் என்ன ? ( ஜெயகாந்தன், விவாகனந்தர், ஜெயமோகன், பாரதியார் குறிப்பிட்டுரைக்கும் விளக்கங்கள் -தொடரும் )
நாவல் பழம் ( உடல் நல விளக்கம் )
உயிர் எப்போது தோன்றியது? - சுஜாதா
ஈண்டு முயலப்படும் - நாஞ்சில் நாடன்
எதைத் தேடினேன் ? - ஜ. ரா.சுந்தரேசன்
இப்படி ஒரு முடிவு - கே.எஸ். புகழேந்தி
கே.பி. கார்த்திக், பு. கார்த்திகேயன்,
வழிபாட்டில் வடக்கும் தெற்கும் -- பேராசிரியர் ச. மெய்யப்பன்
இவை ஆறும் ஆன்மிகக் கட்டுரைகள் / தகவல்கள்.
பெய்ர் சூட்ட வேண்டாம் ( விசாலாட்சி கனக ரத்தினம், லண்டன் )
பசுமைப் புரட்சி என்பது முட்டாள்தனமானது
- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
மெரினா -தமிழ்த் திரைப்படம் - வலைப் பூ பதிவர் கேபிள் சங்கர்
இந்தியாவின் தலைநகர் கல்கத்தா-- அ.வெண்ணிலா
சினிமாவில் அதெல்லாம் சகஜம் --ஆ.பூங்கொடி
செய்யாத தவம் --சுகன்யாவின் சிறுகதை )
வாசகர் கடிதம், புதிய பார்வை வெளியிடுவோர் விபரம், சந்தா விபரம்
வ. செல்வம் கவிதைகள்
நிறங்களின் ரசவாதம் ( கார் முகில் )
ஈழக் குழந்தைகளைத் தேடி ஓடும் இளைஞர் -காரைக்குடி சாத்தப்பன்
ஆல்பம்-அபூர்வப் புகைப் படங்களூடன் ( எல்லாமே சினிமாதான் )
நோட்டீஸ் போர்டு
வாழ்வியலே கலை! கலையே வாழ்வியல்11- யந்திரம், மந்திரம்,தந்திரம், சீனிவாசன் சிந்தனையிலிருந்து.
மக்கள் வரலாறே மகத்தானது -சு. வெங்கடேசன்
கர்வனும் பொறாமையும்- உலகப்புகழ் பெற்ற நூல் -23
மைக்ஸ் -ராஜா, தா.பாண்டியன். அன்னா ஹ்சாரே, ஜெயஸ்ரீ, பழகருப்பையா, பழநெடுமாறன் கருத்துரைகள்
சகலமும் தரும் திருத்தணி முருகன்
ஆகிய பல்சுவைகளும் அடங்கப் பெற்றிருந்த புதிய பார்வை பிப்ரவரி 16-29, 2012 முகப்பு அட்டையை அலங்கரித்தது என்னவோ ரஜனிதான்!!
23 வகையான மீசைகளுடன் காட்சியளிக்கப்போவதாகத் தகவல் கசிந்தவுடன் புதிய பார்வை ஓவியர்கள் கைவண்ணத்தில் உருவானவைதான் இந்தப் படங்கள்.
ரஜினிக்கு
வினா ஒன்று ?
கோச்சடையன் என்பதே சரியான வார்த்தை, மாற்றிக் கொள்வீர்களா?
வினா இரண்டு ??
இதுவரை நடித்த படங்களை எல்லாம் விட்டு விடுவோம். கோச்சடையனால்
சமூகச்த்திற்கு என்ன பயன் ??
படங்கள் உதவி :- புதிய பார்வை:-
0 comments:
Post a Comment
Kindly post a comment.