Thursday, March 15, 2012

சென்னையில், இன்ட்லி வலைப் பதிவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு- 11-03-2012

                    
                               
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் ஐந்து மணி வரை நடந்தது. எங்கே? எத்திராஜ் சாலையில் உள்ள பிரசிடென்சி கிளப்பில் ஓர் குளு குளு அறையில்!

பதிவர்கள் தன்னிச்சையாக ஏற்பாடு செய்யும் கூட்டமல்ல இது என்பது மிகவும் முக்கியம்.  இன்ட்லி நிர்வாகிகளின் அனுமதி பெற்று அதன் பதிவர்கள் யார் வேண்டுமாயினும் இது போன்ற கூட்டத்தை  நடத்த முடியும். அவர்கள் இந்த ஊரில் இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் இன்னார் கூட்டத்த ஏற்பாடு செய்துள்ளார்கள், விரும்புவோர் முன் பதிவு செய்திடல் அவசியம் என்ற அறிவிப்பினைச் செய்வர். 50 பேருக்கு ருக்கு மட்டுமே அனுமதி.

அது போன்ற முறையானதொரு கூட்டத்தை, உறுப்பினர் சசிதர் மேற்கண்ட இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார். பிரட் சாலட், போண்டா, காப்பி, டீ, ஏற்பாடுகள் கூட்டத்தக் களை கட்டச் செய்தது.

பல்வேறு நிர்வாகத் துணக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பொறுப்புக்களும் வரையறுக்கப்பட்டன. கூட்டம் ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் நடந்தது. ஏனெனில், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் வலைப்பூ பதிவர்களே அதிகம் பங்கேற்றனர்.

சீராசை சேது பாலாவா  மட்டும் தான் தமிழ்ப் பதிவர் என்று கருதுகின்றேன். என்.இராமசாமி என்பவர் போட்டோக்களுக்காக மட்டுமே வலைப்பூ நடத்துகின்றார். குழுக்களின் செயல் திட்ட அறிக்கை அடுத்த மாதக் கூட்டத்தில் தாக்கல் செய்யப் படும் என்று, அமைப்பாளர் தகவல் அனுப்பியுள்ளார்

தமிழ் வலைப்பு பதிவர்களை ஐக்கியப்படுத்தும் பணி சீராசை சேதுபாலாவிற்கு வழங்கப்ப்பட்டுள்ளது. ( co-ordineter for tamil ) .
கருத்துப் பரிமாற்றங்களும், அனுபவப் பகிர்வுகளும் நன்றாக இருந்தன.

ஒரு முறை  தமிழக அரசியல் தலைவரின் ஓர் அரசியல் வாரிசு, வன்முறைக் கூட்டத்தினருடன் பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து குறிப்பிடதொரு பெண்ணை இழுத்துக் கொண்டு  ,தொடர் திரைப்படக் காட்சி நடத்திடும் திரையரங்கத்தினுட் சென்று , உள்ளே  அன்மைக்கப்பட்டுள்ள பாக்ஸ் சீட்டிற்குள் சென்று  அமர்ந்து விட்டார் கடத்திவந்த அந்தக் கல்லூரி மாணவியுடன்.!

 55-க்கும் மேறபட்ட வயதிற்கும்  மேலாகியும் இளைஞர் அணித் தலைவர்  பதவி வகிப்பவர் அவர்தான் இன்றும் அக்கட்சியில்.

 கல்லூரியில் உள்ள பெண்கள், கல்லூரி நிர்வாகத்தையையே ஸ்தம்பிக்கச் செய்து விட்டு, பெருங்கூட்டமாக அந்தத் திரையரங்கத்திற்குச் சென்று, ஒவ்வொரு பாக்ஸ்-லும் தேடிப் பார்த்து , அந்தப் பெண்ணை மீட்டு வந்த உண்மைக் கதையைச் சொன்னபோது அத்தனைபேருமே கர ஒலி எழுப்பினர்.

அந்தப் பெண்ணை மீட்டுவரப் போராடிய, பெண்களைத் திரட்டிய வீரமங்கையைப்  பாராட்டினர். வாழ்வது தமிழ் நாட்டிலா அல்லது அரக்கர் கூட்டத்தோடா என்ற உணர்வும் எல்லோரிடமும் தோன்றியது.

அவர்கள் இப்போது ஆட்சியில் இல்லை. இத்தனை பெண்களின் ஆவேசத்தீ தந்திட்ட வெப்பத்தாலோ  என்னவோ அந்தத் தியேட்டரும் இன்னும் திறக்கப்படவில்லை. குப்பை மேடாக இடிபாடுகளுடன் அண்ணா மேம்பாலத்தருகே மவுனச்  சாட்சியாகவும் காட்சியளிக்கின்றது.

பிறிதொரு அரசியல் கட்சிதான்  ( இன்றைய ஆளுங்கட்சியாகக் கூட இருக்கக்கூடும் ) அந்தக் கட்டிடதை  வாங்கியுள்ளதாகவும், ஏதோ சொத்துப் பிரச்சினை தாவாவில் உள்ளதாகவும் தகவல் நடமாடுகின்றது.

கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விடாத, வல்லமை வாசகரும், அண்ணா கண்ணனின் நண்பருமான சீராசை சேதுபாலா ஒவ்வொரு  பிரிவிலும் பங்கேற்றுத்  தமிழில் பேசித் தனது கருத்துக்களையும்,  சிறப்புத் தகவகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

வல்லமை இணைய இதழ் மூன்றாமாண்டில் பீடு நடை போடும் சிறப்பினையும்,

வின்மணி நாள் தோறும் புத்திய புதிய கணினித் தொழில் நுட்பங்களைப்பற்றிச் சொல்லும் இணைய தளங்களைத் தமிழில் அறிமுகப் படுத்துவதயும் குறிப்பிட்டார்.

மேலும் வின்மணியார், நாளொரு  தேசியத் தலைவரையும், சில ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளயும் குறிப்பிடுவதோடு,

தினமும் ஒரு  தமிழ் புத்தகத்தையும் முழுமையாகத் தரவிரக்கிக் கொள்ளும் வசதி  உளளதையும் குறிப்பிட்டார். இன்றளவும் 450-க்கும் மேற்பட்ட புத்தகஙகள் வின்மணியில் உள்ளன. ( winmani. wordpress.com )

கோவில்களில் காணப்படும் யாளிகளைப்பற்றியும் குறிப்பிட்டார். அது குறித்த சிந்தனையோடு எழுதப்பட்ட யாளி நவீன நாவலை , நாகர் கோவிலச் சேர்ந்த மணி தணிகை குமார் எழுதியுள்ளதையும், மலேஷியாவில் இரண்டாண்டுகளுக்கொரு முறை தரப்படும், தான்ஸ்ரீ சோமா புத்தகப்பரிசிற்கான  போட்டிக்கு  யாளி -நாவல் அனுப்புவிக்கப்பட்டுள்ள தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

( மணி தணிகை குமார், 9443177764  , tomanithanigai@gmail.com ).

தான்ஸ்ரீ சோமா பரிசுத் தொகை 10000 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 500000 ரூபாய். ஈராண்டுகளுக்கொரு முறை மலேஷியாவில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்குகின்றது. ஜனவரி 15 முதல் ஏப்ரல் 16, 2012 -க்குள் அனுப்புவிக்கப்படவேண்டும். 2010.2011 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தவையக இருத்தல் அவசியம்.

உலகளாவிய சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டி இது. இந்தியப் பிரதிநிதி, கலைஞன் பதிப்பகம், சென்னை-17. விண்ணப்ப படிவம் கேட்டால் கிடைக்கும் அதிலேயே முழு விபரங்களும் உள்ளன. விருபா.காமிலும் சட்டதிட்டங்கள்,  மற்றும் விண்ணப்ப படிவத்தினைத்  தரவிறக்க் கொள்ளும்  வசதிகள் உள்ளன என்ற சிறப்புத் தகவலையும்  குறிப்பிடடார்..

சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாகக் மொழியாக்கம் செய்யப்பட்ட அண்மையில் காலசுவடு பதிப்பகம் டெல்லியில் வெளியிட்ட தகவலைச் சொன்னார். மொழிபெயர்த்தவர் பயணி என்

எனினும் புனை பெயரில் உலகம் சுர்ரிவரும் ஸ்ரீதர். வழ்வது டெல்லியில். பணிபுரிவது அயலகத்துறையில் !!
சீனாவின் சஙக இலக்கியம்,  இட்டுள்ள பெகவித் தொகை. வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை என்ற தலைப்பும் உள்ளது. அறிமுகமும் நேர்டடித் தமிழாக்கமும் என்ற குறிப்பும் உள்ளது.  மேற்படி  நூல் கிடைத்த அன்று இரவே தனது வலைப்பூவிஅறிமுகப்படுத்திப்  பதிவு செய்ததையும் குறிப்பிட்டார்.

லயன் சீனிவாசன் எழுதியுள்ள செங்கிஸ்கான் நூலினைப் பற்றியும்  சிறப்பாகக் குறிப்பிட்டார். இதனைப் படித்தால் நாடி நரம்புகளில் முறுக்கேறும் என்ற்றார்.

கிடைக்குமிடம் கண்ணதாசன் பதிப்பகம் விலைரூபாய் 110/-  044 24332662. kannadhasanpathippagam@gmail.com  www.kannadasanpathippagam.com

சிரிப்பானந்தா என்பவர் தனது அன்பிற்கினிய நண்பர் என்றும், அவர் தமிழகம் முழுவதும்,சித்திரை சிஙகர் என்ற உதவியாளருடன்  பயணித்துச் சிரிப்பு தெரபி அளித்து வருவதையும், விரைவில் கின்னஸ் ரிகார்டு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சம்பத் என்கின்ற சிரிப்பானந்தா தொலைபேசி எண் 9003034503. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது என்று எல்லோரையும் எப்பொழும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சிரிப்பானந்தாக்கள் தமிழ் நாட்டில் பெருக வேண்டும் .அப்பொழுதான் மன நல மருத்துவ்ர்களின் எண்ணிக்கை குறையும். என்றும் குறிப்பிட்டார்.  (இப்பொழுது வீபடைப்பாளிகள்.சங்கத்தின்ன் ஆண்டு விழா நிகழ்வு , தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெறும் என்றும், அது சமயம் விழாமலர் வெளியீட்டுடன்,
நினைவில் வாழும் வலைப்பூ பதிவரும் படைப்பாளியுமான, தாய்மானவரின் மனைவி,  தயானி தாய்மானவன் எழுதிய கவிதை நூலும் வெளியடப்படும் என்று குறிப்பிட்டு வாய்ப்புள்ளவர்கள் வருகை தந்து  சிறப்பிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

 044 / 2239 2232 cybertechibe2011@gmail.com

வந்த வலைப்பதிவர்கள் பட்டியலையும், அவர்களது வலைப்பூ விபரங்களையும் எல்லோருக்கும் அனுப்பி வைப்பார் அமைப்பாளர். ஒவ்வொரு பதிவாளரும், AESTHFTICS, CONTENT, PRESENTATION, FEEL  ஆகியவர்றக் கொண்டு மூன்று வலைப்பூக்களை வரிசைப்படுத்திட வேண்டும். தனது சொந்த வலைப்பூவை மூன்றினுள் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படியாக 3 வலைப்பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் சிறந்த வலைப்பதிவாளர்களாக அறிவிக்கப்பட்வர் என்பதும் ஒரு தகவல்.

மூன்று தர வரிசைப் பட்டியலினு rssairam . blogspot .com  என்ற வலைப்பூவிற்கும் தனி இடம் கிடைப்பது உறுதி. * சுய புராணம் )

 ஒரெ ஒரு பத்திரிக்கை இந்தியாவில் 21 பதிப்புக்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டது  அந்தப்பத்திரிக்கையின் பெயர் என்ன ? நினவூட்டிட, அந்த இதழ் ஆங்கிலம்,இந்தி, மலையாளம் என்ற மூன்று மொழிகளில் வெளி வந்தது

சுவையான இந்த வினாவிற்கு பல பேரிடமிருந்து ஒரெ நேரத்தில் பதில் வந்தது தனிச் சிறப்பு. என்ன பதில் அது?

INDIYA AT HER BEST  என்பதுதான் அந்தப் பதில். மேற்கொண்டு இந்த இதழைப்பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. தெரிந்தோர் தெரிவிக்கலாம் வல்லமைல்!

நானும் கேள்வி கேட்டுப் பதிலும் சொன்னேன்.

தமிழகத்தில் எததனையோ மாவட்ட ஆட்சியர் மட்டும் உள்ளனர், ஒருவர் மட்டும் அண்மையில் பத்து இளைஞர்களுக்குப் படியளந்துள்ளார் . யார் அவர் ? என்ன செய்தார்?

மதுரை மாவட்ட ஆட்சியர் தேவ சகாயம். செய்த சிறந்த செயல் :-  இலங்கை அகதிகளில் உள்ள  படிதத பத்து பேரைத் தெர்ந்தெடுத்தார். அழைத்துப் பேசினார். bbo ஒன்றை உருவாக்கினார். அனுமைத்த தொகை 10 லட்சம். செண்டர் இயங்குமிடம் மதுரையை அடுத்த ஆனையூரில் உள்ள லயன்ஸ் கிளப் கட்டிடம் . விரவில் சொந்தக் கட்டிடத்திற்கும் மாற்ற்டவும் வாக்களித்துள்ளார். சகாயத்திற்கு உள்ள சகாய உள்ளம் இதர ஆட்சியாளர்களுக்கு இல்லையே, ஏன்?

இண்ட்லி வலைப்பூ குழு எல்லா மாவட்ட அட்சியருக்கும் வேண்டு கோள் மனு அனுப்பும் வெகு விரைவில்

வல்லமை வாசகர்களுக்கு ஒரு கேள்வி.

ஒரு பெண்மனியின் வயது 92. வருகின்ற அக்டோபர் மாதத்தில் 93 வயதை எய்துகின்றார். பிரிட்டிஷ் வம்சாவழி. பிற்ந்ததோ இன்றைய ஈரானில் அந்தக் காலத்தில்! வழ்ந்ததோ இன்றைய ஜிம்ப்பாபெயின் அந்தக்காலத்துப் பெயர் உள்ள நாட்களில். இரு கணவ்ர்கள்


வாழ்க்கை சிறக்கவில்லை. இரண்டாவது கணவன் மூலம் பிறந்த மகனுடன் லண்டனில் குடியேறுகின்றார். எழுதாத நூலில்லை. பெற்றிடாத பரிசுகள் இல்லை. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவரது இன்றைய வயது 92. ஒரு  தமிழ் வலைப்பூ பதிவரிடம் சிக்கிக்கொண்டார். பிறந்தது, கட்டுரை, யார் இந்தப் ஆப்பிரிக்கப் பேரழ்கி ? அவரது வலைப் பதுவு மூலமும் தமிழில் உலகை வலம் வருகின்றார்.  அவர் யார் ? வல்லமை நிறுவனரே அசந்து போனார் இந்தத் தகவலுக்க்கு !கன்னிக் கோவில் ராஜா 
வலைப்பு பதிவர்களை ஐக்கியப்படுத்தும்- வலைப்பூ பதிவர்களை;

வன்முறக் கூட்டத்தினருடன் -வன்முறைக் கூட்டத்தினருடன்

நடத்திடும் திரயரங்கத்தில் உள்ள - திரையரங்கத்தில் உள்ள

இஇத்தனை பெண்களின் ஆவேசத்தீயாலோ - இத்தனை பெண்களின் ஆவேசத் தீ  தந்திட்ட வெப்பத்தினால்

நிகழ்விலும் பங்கேற்று தமிழில் பேசித் - ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்றுத் தமிழில் பேசி

அறிமுகப் படுத்துவதயும் குறிப்பிட்டார் - அறிமுகப்படுத்தி வருவதையும் குறிப்பிட்டார்.

நாள் தோறும் புத்திய புதிய கணினித்  - நாள்தோறும் புதிய புதிய கணினித்

தமிழ் வார்த்தகளயும் குறிப்பிடுவதோடு, - தமிழ் வார்த்தைகளையும் விளக்குவதுடன்

, தான்ஸ்ரீ ப்சோமா புத்தகப்பர்டிசிற்கான போட்டிக்கு - தான்ஸ்ரீ சோமா  நல்ல தமிழ்ப் புதகங்களுக்கான பரிசுப் போட்டிக்கு

நிதி கூட்டுறவு சங்கம் வழங்குகின்றது. - நிதி கூட்டுறவு சங்கம் வழங்கி வருகின்றது, 1960-ம் ஆண்டு முதல்!

தரவிரக்கும் வசதிகள் உள்ளன என்ற சிறப்புத் தகவலும் குறிப்பிடப்பட்டது.- தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் உண்டு என்ற சிறப்புத்

தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

உலகம் சுர்ரிவரும் ஸ்ரீதர். வழ்வது டெல்லியில் - உலகம் சுற்றி வரும் ஸ்ரீதர்:   தற்போது வசித்து வருவது, டெல்லியில்!

வெளியிட்ட நூல்கள் . பத்திரிக்கை செய்தியில் இரண்டென்றாலும் நண்பர், யாளி நாவலின் படைப்பாளி, நாகர் கோவிலில் இருந்து வாங்கியனுப்பியது ஒரே ஒரு புத்தகம்தான். ஏன்னேனில், அங்கேய சரியான தகவலைச் சொல்லும் நபர்கள் இல்லை.  கிடைத்த புத்தகம், சீனாவின் சஙக இலக்கியம்,  இட்டுள் பெயர் கவித் தொகை. வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை என்ற தலைப்பும் உள்ளது. அறிமுகமும் நேர்டடித் தமிழாக்கமும் என்ற குறிப்பும் உள்ளது. கிடத்த அன்று இரவே தனது வலைப்பூவில் அறிமுகப்படுத்தும் விதமாகப் பதிவு செய்ததையும் குறிப்பிட்டார்.

--------வெயிட்ட நூலினை  நண்பர், யாளி நாவலின் படைப்பாளி, நாகர் கோவிலில் இருந்து வாங்கியனுப்பியதை நன்றியுடன் குறிப்பிட்டார்.

அறிமுகமும் நேரடித் தமிழாக்கமும் என்பதற்குக் கீழ் உள்ள படைப்பாளியின் பெயர் பயணி என்ற பெயரைப் படிக்க முடியாத வண்ணத்தில் உள்ளது.

அம்பத்தூர் வி. சுப்பிரமணியம் தொகுளித்த புகழ்பெற்ற முதல் வரியும், என்ற நூல் மணிமேகலைப் பிரசுரத்தில்  - என்ற நூல்

விரவில் கின்னஸ் ரிகார்டு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும்  - விரைவில் ......

அண்மையப் ப்ள்ளி விபரம். - அண்மையப் புள்ளி விபரம்

சன்கத்தி ஆண்டு விழா நிகழ்வு  -சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்வு


தயானி தாய்மானவன் எழுதிய கவிதை நூலும்  - தயானி தாயுமானவன் எழுதிய கவிதை நூலான  சிறகு விதை

மறைந்த  தாயுமானவரின் மனைவி தயானி சிறந்த ஓவியரும் கூட. பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார்.

”கணவை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்ற இளங்கோவடிகளின் வரிகளில் கட்டுரை எழுதச் சொன்னால் காவியமொன்றே

படைத்து விடுவார்.  .... இந்த வரிகளைச் சேர்த்துக் கொள்ளவும்.

மூன்றனுல் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது - மூன்றினில் ஒன்றாகா

அனுமைத்த தொகை 10 லட்சம். - அனுமதிதத தொகை பத்து லட்சம்

அறிவிக்கப்பட்வர் என்பதும் ஒரு தகவ. - அறிவிக்கப்படுவர் என்பதும்  குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய  சிறப்புத் தகவல்  ஆகும். .

இண்ட்லி வலைப்பூ குழு எல்லா மாவட்ட அட்சியருக்கும் வேண்டு கோள் மனு அனுப்பும் வெகு விரைவில்- இந்த வரி வேண்டாம். எடுத்து விடவும்.

வல்லமை வாசகர்களுக்கு ஒரு கேள்வி.

ஒரு பெண்மணி  வயது 92. வருகின்ற அக்டோபர் மாதத்தில் 93 வயதை எய்துகின்றார். பிரிட்டிஷ் வம்சாவழி. பிற்ந்ததோ இன்றைய ஈரானில் அந்தக் காலத்தில்! வழ்ந்ததோ இன்றைய ஜிம்ப்பாபெயின் அந்தக்காலத்துப் பெயர் உள்ள நாட்களில். இரு கணவ்ர்கள்

வாழ்க்கை சிறக்கவில்லை. இரண்டாவது கணவன் மூலம் பிறந்த மகனுடன் லண்டனில் குடியேறுகின்றார். எழுதாத நூலில்லை. பெற்றிடாத பரிசுகள் இல்லை.  பள்ளிப் படிப்பைக் கூடத் தொடர இயலாத பெண்மணியின் படைப்பாற்றல் விண்ணைத் தொடுகின்றது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவரது இன்றைய வயது 92. ஒரு  தமிழ் வலைப்பூப்  பதிவரிடம் சிக்கிக்கொண்டார்.

பிறந்தது, கட்டுரை, யார் இந்தப் ஆப்பிரிக்கப் பேரழ்கி ?  என்னும் தலைப்போடு !

அவரது வலைப் பதிவு மூலமும் தமிழில் உலகை வலம் வருகின்றார்.

அவர் யார் ?


வலைப் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும், தமிழகத்தின் தலைசிறந்த மாத இத்சழ்க்ஷாக வந்து கொண்டிருக்கும் பாடம் மாத இதழ் இலவசமாக வழங்கப் பட்டது.

மொழி தெரியாத வலைப்ப்பூ அன்பர்களும் பாடத்தின் கடைஇப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள 75/- ரூபய் மதிப்புள்ள டிவிடியை ப் பற்றிய விளக்கத்தைக் கேட்டறிந்தனர்.

சாராய சுனாமி, சத்தமில்லாத மரணங்கள். தாப்பாலையும் நஞ்சாக்கும் பிளசச்டிக், மவுனத்தைத் தகர்ப்போம், பெற்றால்தான் பிள்ளையா
என்ற ஐந்து சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் டிவிடியின் விலை 75/- ரூபாய் மட்டுமே. அதைப் பற்றிய விபரத்தை அனைவரும் அறிய முடிந்தது..

பாடம் ஆசிரியர் நாராயணன், ஒவ்வொரு இதழிலும் ஏதாவதொரு வித்தியாசமான செய்திகளை இடம் பெறச் செய்து விடுவார். அதே போன்று  மது-நாட்டுக்கு வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்னும் தலைப்பில்,13 பக்கங்களில்,  சாராயப் பொருட்களின் பெயர், விலைப் பட்டியல், அவற்றை வாங்குவதால் கிடைக்கும் இலவசப் பரிசு ஆகியவற்றினைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

”இரை  போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே”   என்றச் பழைய திரைப்பாடலின் வரிகள் சாராய விற்பனக்கும் மிகவும் பொருந்தும்.

இலவசங்களைப் பெற்றிட, இலவசங்களுக்கான மூலதனத்தை அரசுக்கு வழங்கிடவும் வரிசையில் நின்றிடும் மாந்தர்தம் அவல நிலையை எடுத்து விளங்குவதும் எளிய காரியமோ?

இன்னோரன்ன பல நல்ல கருத்துக்களடங்கிய பாடம் மத இதழ் அனைத்து வலைப் பதிவாளர்களுக்கும் இலவச்டமாக வழங்கப் பெற்றது. பாடம் ஆசிரியர், அ.நாராயணன் அவர்களின் கருணைத் திறத்தால்! .

 www.paadam.in  இணைய தளத்திலும் பாடம் படிக்கலாம்.