Friday, February 17, 2012

அணக்கட்டுவதை எதிர்த்துக் கொலம்பியக் குடியரசில் மக்கள் போராட்டம் !weblog authors

Phil Lee

Location: Amsterdam, Netherlands
phill

I am the website coordinator for the Friends of the Earth International secretariat.

http://www.foei.org/en/blog

”வடக்கேயும் மனிதன்தான் குயவன்” என்னொறொருசொற்றொடர் பிரயோகம் பெரியோர்களிடம் புழங்குவததைச் சிறு வயதில் கேட்டிருக்கின்றேன். அப்பொழுது அதன் முழுப் பொருளும் விளங்கவே இல்லை. எல்லாஊர்களிலும் இருபது-வாழ்வது மனிதர்கள்தான் என்பதைக் குறிக்கும் ஓர் மரபுத் தொடர் என்று இப்பொழுது புரிகின்றது. ஆம் எல்லாநாடுகளிலும் மனிதர்கள் ஒரேவிதமான சிக்கல்களையே சந்தித்து வருகின்றனர்.

கொலம்பியாநாட்டில் மெக்டலெனா (MAGDALENA) என்றொரு நதி. அங்கு வாழும் மீனவர்களுக்கு அந்த நதியை வைத்தே வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகளுக்கும் துணையாய் உள்ளது. பாரம்ர்யமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் ஆகியோருக்கெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு வாழ வகை செய்து வருகின்றது. நீர்மின்சாரம் தயாரிக்கத் தீர்மானித்தது அரசு. அங்கே குடியிருப்போரை எல்லாம் அகற்றத் துவங்கியுள்ளது. மீனவர் போராட்டமும் துவங்கியது. கண்ணீர்ப்புகைப் பிரயோகத்திலேயே மூன்று இளைஞர்கள் பதிப்புக்குள்ளாயினர். ஓர் இளைஞரின் கண் பறி போனது.

கொலம்பியாவின் தன்னார்வத் தொண்டகள் குழுவும் (CENSAT "AQVAVIVA")உலகளாவிய நண்பர்கள் குழுவும் இணைந்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ன.

பாதிக்கப்படும் ஆடவர்-மகளிர் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும் முழுமையான ஆதரவளித்தல், குடியிருக்கும் பகுதியை விட்டு அப்புறப்படுத்தாதிருத்தல்,

நான்கு ஆண்டுகளாகப் போராடிவரும் உள்ளூர்த் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பரிபூரண ஒத்துழைப்புத் தருதல்,

உலகக் குழுவினரின் வழிகாட்டு நெறிமுறைகளை அணைக்கட்டுமானத்தில் பின்பற்ற வழிவகை செய்தல்,

o the international community the importance to accompany Asoquimbo and local organizations in their valiant resistance and to support their proposal to declare the area of 'El Quimbo' a Rural and Agro-food Reserve.

ஆகிய கோரிக்கை களுக்காக 16-2-2012-ல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் என செயல்பட்டு வருகின்றது

அவர்களது ச்ய உரி,அகள் பறி போகாமலிருக்கவும், போராடங்கள் வெற்றி பெறவும் வலைப்பூ அன்பர்கள் மனப்பூர்வமாக வாழ்துக்களைச் சொல்லலாமே!

அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் இணந்து நடத்தும் இளைஞர் நலத் திருவிழா வள்ளுவர் கோட்டத்தில் இம்மாதம் 22-முதல் 26வரை. தவறாமல் குடும்பத்தோடு பங்கேற்றுப் பலனடைய வேண்டுகின்றேன்.1 comments:

 1. Dear friend,

  Thank you for contacting Friends of the Earth International. We are pleased to hear from you.

  We get hundreds of e-mails each week, and due to limited resources we regrettably cannot respond to them all.

  Therefore, if your question relates to becoming a member, information for school projects, funding, employment or internships it has probably already been answered on our website at the following address: http://www.foei.org/en/who-we-are/about/faq.

  If your question can be better answered by one of our member groups, we will forward your message to them. In the meantime, feel free to visit our website: http://www.foei.org/ to see if the information you are looking for might be there.

  Unfortunately, we are unable to enter into a dialogue with everyone who gives us feedback, however, we greatly appreciate contributions from the public and will consider your suggestions in due course.

  We thank you for your interest!

  Best wishes,

  The Information Request Team
  Friends of the Earth International

  ReplyDelete

Kindly post a comment.