Thursday, February 16, 2012

கொலம்பியாவில் ஓராண்டாய்க் காணாமற்போன 29 வயது சந்த்ரா விவியானா???


Sandra Viviana before she disappeared.



We are the world's largest grassroots environmental network. We campaign on today's most urgent environmental and social issues.

இந்தமாதம் 17 ஆம் தேதியுடன் இப்படத்தில் உள்ளவர் காணாமற்போய் ஆண்டொன்று ஆகிவிட்டதாக,

FRIENDS OF THE EARTH INTERNATIONAL இணைய இதழ் தகவல் தருகின்றது.

26 வயதுடைய NATIONAL UNIVERSITY IN PALIMIRA, VALLA DEL CAUCA DEPARTMENTலிருந்து காணாமற் போனதாகவும் சொல்லுகின்றது.

அவரை யாராவது கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்று கருதப்படும் PUBLIC BUS அருகிலிருந்து சில நாட்களுக்குப்பின் அவரது அடையாள அட்டையும், அவர் பயன் படுத்திய அலைபேசியும் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் தருகின்றது.

அவர்களது வீட்டருகே சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்ததாகவும் அவர்கள் பெற்றோர் கூறுகின்றனர். இருப்பினும் அரசியல் காரணங்களும் இல்லாமற் போகவில்லை என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களும், செய்திகள் உலகம் முழுமையும் பரவியது குறித்தும் பேசப்படுகின்றது.

ஓராண்டாகியும் உண்மை தெரியவில்லை. என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் புரியவில்லை.

கொலம்பியக் குடியரசு உள்ள இடமும், காணாமற்போனவர் படமும் மேலே உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு வலைப்பதிவாளர் என்ன செய்ய இயலும்? தகவலைப் பதிவு செய்ய இயலும் அவ்வளவுதான். உண்மை தெரிய வராமலா போகும்.?

தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வழி இல்லை. உலக அளவில் இது போன்ற அமைப்புக்களும் செயல்படுகின்றன என்றும் தெரிந்து கொள்ளலாம்.

1 comments:

  1. Dear friend,

    Thank you for contacting Friends of the Earth International. We are pleased to hear from you.

    We get hundreds of e-mails each week, and due to limited resources we regrettably cannot respond to them all.

    Therefore, if your question relates to becoming a member, information for school projects, funding, employment or internships it has probably already been answered on our website at the following address: http://www.foei.org/en/who-we-are/about/faq.

    If your question can be better answered by one of our member groups, we will forward your message to them. In the meantime, feel free to visit our website: http://www.foei.org/ to see if the information you are looking for might be there.

    Unfortunately, we are unable to enter into a dialogue with everyone who gives us feedback, however, we greatly appreciate contributions from the public and will consider your suggestions in due course.

    We thank you for your interest!

    Best wishes,

    The Information Request Team
    Friends of the Earth International

    ReplyDelete

Kindly post a comment.