Thursday, February 2, 2012

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் கிட்னி பெயிலியர், நீரழிவு,கேன்சர் போன்ற நோய்களை 100% சதவீதம் குணப்படுத்தலாம்.ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்த்தும் ஒரு நவீன முறை சிகிச்சை. மனித உடலில் இருக்கும் குருத்தணு செல்களை ஒவ்வொரு வகையாகப் பிரித்து இனம் கண்டு புதிய திசுக்கள் உருவாக்குவதன் மூலம் எல்லா விதமான நோய்களையும் சரி செய்ய முடியும். குறிப்பாக பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களின் மூலமான (தொடக்கமான) மரபணுவை நேரடியாக சரி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதை தான் ஸ்டெம் செல் சிகிச்சை என்கிறோம். ஒரு வளரும் கருவில் உள்ள குருத்தணுக்களில் எந்தவித நோய் தாக்கமும் பழுதும் இல்லாமல் இருப்பதால் அதைக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள அல்லது பழுதடைந்து உடலின் செல்களைக் குணப்படுத்த முடியும்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் வழக்கமாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன ஆனால் இதை எல்லாவிதமான நோய்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் ஸ்டெம் செல்களை தொப்புள் கொடியின் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும்.ஸ்டெம் செல்களில் இரண்டு வரையறு பண்புகள் உள்ளன, ஒன்று மற்ற கலங்களுக்குள் ” வேறுபடுத்தும் திறன் “ மற்றும் ” சுய மறுஉற்பத்தி திறன்”.. கரு சவ்வுகளில் உள்ள அனைத்து செல்களும் ஸ்டெம் செல்லில் இருக்கும் ”உள்செல்திரள்கள் “ மூலம் புதிய கலங்களுக்குள் தங்கள் திறனைப் பொறுத்துப் புதிய செல்களை உருவாக்க முடியும்.

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கிட்னிபெயிலியர் ,நீரழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்களை 100 சதவீதம் முழுமையாக 48 நாட்களில் குணப்படுத்த முடியும்.

கனடாவில் வாழும் தொழிலதிபர் பாலா என்பவர் பணம் வைத்திருந்தும் தன்னுடைய மனைவிக்கு ஏற்பட்ட கிட்னி பெயிலியர் நோயினால் தன் குடும்பம் மன அமைதி இல்லாமல் இருந்த போது தனக்கு ஒரு நண்பர் ஸ்டெம் செல் சிகிச்சை பற்றியும் எந்த நாட்டில் அதை சிறப்பாக செய்கின்றனர் என்றும் கூறினார், இவருடைய மகள் மற்றும் மகன் இருவரும் மருத்துவர் என்பதால் குறிப்பிட்ட நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றி முழுமையாக விசாரித்த பின் தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார், 48 நாட்களில் முழுமையான குணம் கிடைத்துள்ளது. குணமடைந்த இவர் மனைவியின் வீடியோ பேட்டி.

http://www.youtube.com/watch?v=Hwr4Y1dGtYQ

தன் மனைவிக்கு ஏற்பட்ட கிட்னி பெயிலியர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் தனக்கு ஒரு நண்பர் உதவிய காரணத்தினால் தான் இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம் இது போல் நம் தமிழ் உறவுகளும் நோயிலிருந்து முழுமையான குணம் அடையத் தன்னால் ஆன முயற்சிகளை நேரடியாகவும் இணையதளம் (kidney cure center) வழியாகவும் செய்து வருகிறார், தங்களின் அம்மா , அப்பா , சகோதரன், சகோதரி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாருக்காவது நீரழிவு, கிட்னி பெயிலியர், கேன்சர் என எந்தப் பிரச்சினை இருந்தாலும் நேரடியாக இவரின் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில்:bala@kidneycurecenter.com

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம் என்ற நோக்கில் நண்பர் செய்து வரும் இந்த அரிதான சேவைக்குத் தமிழர்கள் அனைவரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதைப் படிக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பூவிலும் , இணையதளங்கள் , இமெயில் மற்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகவும் இந்ததகவலை அனைவரிடமும் கொண்டு சேர்த்து பலரது நோய் குணமாகி அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

***************************************************************************************************
YouTube - Videos from this email
Click here to Reply or Forward

4 comments:

  1. அறியாத புதிய தகவலுக்கு முதலில் நன்றி ! எனக்குத் தெரிந்த அனைவர்களிடம் Share செய்கிறேன் !

    ReplyDelete
  2. நன்றி! தனபாலன் அவர்களே. y tube சென்றால் 48 நாட்கள் சிகிச்சையில் குணம் பெற்ற மேற்படி பெண்மணியின் நேரடிப் பேட்டியைக் காணலாம். சிகிச்சை தந்த மருத்துமனையின் தடையால்தான் இந்நிலை. மாற்று கிட்னி பொறுத்த வேண்டியதில்லை. எனவே கிட்னியைத் தேடி அலைய வேண்டியதில்லை. அப்படியே வசதி இருந்து மாற்று கிட்னி கிடைத்து இணைத்தாலும் இந்தியாவில் செலவு அதிகம். மாற்றுக் கிட்னி பொருத்தாமலே ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்துகின்றனர். செலவும் குரைவு. மேற்படிப் பெண்மணிக்கு 17 முதல் இருபது லட்சங்க்கள்தான் ஆனதாக அறிகிறேன். கிட்னியைத் தேடாமல் குணப்படுத்தப்படுகின்றது என்பதுதான் சிறப்பு. ஆனால் தெர்ந்தெடுக்கும் மருத்துமனைகளில் கவனம் வேண்டும். உலகின் எந்த மூலையில் உள்ள மருத்துவ மனையில் சேர்ந்தாலும், சேர்வதற்குமுன் என்னென்ன வசதிகள் அந்த மருத்துவ மனையில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேற்படி கட்டுரையில் உள்ள மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் இது போன்ற வினாக்களுக்கெல்லாம் விடைதந்து வழிகாட்டத் தயாராக இருக்கின்றார். தன் மனைவி காப்பாற்றப்பட்டது போன்று உலகில் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் உயிரையும் காப்பாற்ற நினைக்கின்றார். இங்கு ஆகும் செலவைவிடக் குறைந்த செலவில் மாற்றுக் கிட்னி பொறுத்துதல் போன்றவை இன்றிக் குணப்படுத்திட இயலும் என்பதுதான் மீண்டும் மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது.இதைப் படிக்கும் வலைப்பூ நண்பர்கள் தாங்களும் மீள்பதிவு செய்தால் அதுவே பெரியதொரு மானுட சேவை என்று மீண்டும் மீண்டும் என்று வேண்டுகின்றேன்.

    ReplyDelete

Kindly post a comment.