Wednesday, January 11, 2012

உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் பார்க்க உதவும் பயனுள்ள தளம்.

பதிவு செய்ய வேண்டிய கருத்துகளை பெரிய அளவில் படம் எடுத்து தான் காட்ட வேண்டும் என்பதில்லை,பெரிய அளவில் நடிகர்கள் என்று யாரும் வேண்டியதில்லை இங்கு கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான் முக்கியம் அந்த வகையில் உலகெங்கிலும் எடுக்கபப்ட்ட அரிய பல டாக்குமெண்டரி பிலிம்-களை நாம் ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்குஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆவணப்படங்கள் என்பது எடுக்கப்படும் நபருக்கு உண்மையிலே பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் பல தரப்பட்ட ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://documentary.net

இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் துறைகளில் எந்தத்துறை சார்ந்த ஆவணப்படங்கள் பார்க்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் குறிப்பிட்ட அந்தத்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட அரிய ஆணவப்படங்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆவணப்படங்களும் அழுத்தமான சில கருத்தை பதிவு செய்வதாகவே இருக்கிறது.ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆவணப்படங்கலை வரிசைப்படுத்தியுள்ளனர், புதிதாக ஆவணப்படங்கள் எடுக்க விரும்புபவர்களுக்கும், ஆவணப்படங்கள் மேல் விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.

கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.

ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.

வின்மணி சிந்தனை இயற்கையை மனிதன் தொந்தரவு செய்தால்  மனிதனை இயற்கை சீற்றங்கள் வழியாக  தொந்தரவு செய்யும்.
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு to hacking    ஊடுறுவல் to hallow      புனித to hallucinate   பிரமையளி to halve     அரைவாசியாகப் பிரி to hammer   தாமதி, காலம் தாழ்த்து to hammer   சுத்தியலால் அடி ,அறை to hamper  தடைசெய் to hang    தொங்கவிடு,தொங்க வை to happen     நிகழ்வு, நடைபெற to happy     மகிழ்ச்சி , இன்பம் ,சந்தோஷம்
இன்று ஜனவரி 8

பெயர் : கலீலியோ கலிலி , மறைந்த தேதி : ஜனவரி 8, 1642 ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்."இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


http://winmani.wordpress.com/2012/01/08/documentary/#comment-4486


0 comments:

Post a Comment

Kindly post a comment.