Monday, January 30, 2012

54ஆண்டுகள் கலைமாமணி விருது பெற்றோர் பட்டியலை விக்கிபீடியாவில் சேர்க்க வேண்டும்!

கலைமாமணி விருது

இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.இது கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் இலக்கியம்,இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கான அரசு விழாவொன்றில் தமிழக முதல்வர் கலைஞர்களை பாராட்டி விருதுகளை வழங்குவார்.

2008

1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம் 2. காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை 3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை 4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர் 5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர் 6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர் 7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர் 8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம் 9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர் 10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட் 11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக்கலைஞர்கள் 12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர் 13. ச. சுஜாதா /பெயர் பீர் முகமது - நாட்டியம் 14. இராணிமைந்தன் - இயற்றமிழ் கலைஞர் 15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர் 16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர் 17. தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள் 18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர் 19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர் 20. பரத்வாஜ் - இசையமைப்பாளர் 21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர் 22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர் 23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர் 24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர் 25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்


2009

1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை 2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா 3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர் 4. மாளவிகா - சின்னத்திரை நடிகை 5. பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர் 6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர் 7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர் 8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை 9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர் 10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர் 11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர் 12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர் 13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர் 14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர் 15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர் 16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர் 17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர் 18. சா. கந்தசாமி - இயற்றமிழ் 19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ் 20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ் 21 ரோகிணி - குணச்சித்திர நடிகை 22 சரண்யா - குணச்சித்திர நடிகை 23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்


2010

1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ் 2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ் 3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ் 4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ் 5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர் 6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர் 7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர் 8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர் 9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர் 10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர் 11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர் 12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர் 13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர் 14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர் 15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல் 17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர் 18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி 19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர் 20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர் 21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம் 22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர் 23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர் 24. ஆர்யா - திரைப்பட நடிகர் 25. அனுஷ்கா - திரைப்பட நடிகை 26. தமன்னா - திரைப்பட நடிகை


கலைமாமணி விருது 1954 முதல் கொடுக்கப்பட்டு வருகின்றது ஆனால் 2008, 2009, 2010 மூன்று ஆண்டுகள் விருது பெற்றோர் மட்டுமே விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ளது. விக்கி பீடியாவில் 54 ஆண்டுகள் விருது பெற்றவர்கள் பெயர் இடம்பெறாமைக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.


ஏனெனில், தொண்டுளக்கொண்ட, சேவை மனப்பான்மை உடையோரால் தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களது ஓய்வு நேரத்தில் விக்கிபீடியா எழுதப்படுகின்றது.இக்குறையை நீக்கிட விக்கிபீடியா எழுதுவோர் இதிலும் கவனம் செலுத்தினால் கலைமாமணி விருது பெற்றோரின் சரியான பட்டியல் 1954லிலிருந்து பிழையின்றிஆவணமாக்கப்படும் வருக்காலத்தலைமுறைக்கு!


.

6 comments:

  1. சில முக்கியமானவர்கள் கலைமாமணி விருது பெற்ற விபரங்கள் அவரவருடைய இதர பிறப்பு பெற்ற பிற பரிசுகள், சிறப்புகள் முதலியவற்றுடன் இணைத்து விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ளன. எனவே, 1954லிலிருந்து கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல் முழுமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வலைப்பூ எழுதப்பட்டுள்ளது. எவரேனும் ஒருவர் இதனைப் பூர்த்தி செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். வல்லமை, முத்துக்கமலம் போன்ற இணைய இதழ்கள் கூட இதனை நிறைவேற்றலாம்.

    ReplyDelete
  2. ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள்

    [தொகு]2010

    பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்
    பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ்
    டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
    டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
    திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
    சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்
    தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
    டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
    கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
    குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
    ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
    என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
    ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
    ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
    திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
    கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்
    டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்
    கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி
    திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்
    ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
    ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
    பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
    எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
    ஆர்யா - திரைப்பட நடிகர்
    அனுஷ்கா - திரைப்பட நடிகை
    தமன்னா - திரைப்பட நடிகை

    [தொகு]2009

    காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
    சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
    சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
    மாளவிகா - சின்னத்திரை நடிகை
    பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்
    எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
    பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
    ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
    தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
    எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
    ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
    கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
    கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
    எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
    சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
    டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்
    மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
    சா. கந்தசாமி - இயற்றமிழ்
    ராஜேஷ் குமார் - இயற்றமிழ்
    நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
    ரோகிணி - குணச்சித்திர நடிகை
    சரண்யா - குணச்சித்திர நடிகை
    சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

    [தொகு]2008

    சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
    காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை
    வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
    எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
    இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
    பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
    காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
    பிரேமா ஜெகதீசன் - நாட்டியம் 9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
    நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
    திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக்கலைஞர்கள்
    கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
    ச. சுஜாதா /பெயர் பீர் முகமது - நாட்டியம்
    இராணிமைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
    ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
    கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
    தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
    சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
    திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
    பரத்வாஜ் - இசையமைப்பாளர்
    ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
    சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
    தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
    என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
    கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

    பகுப்பு: தமிழ்நாடு அரசு விருதுகள்
    தமிழில் எழுதபுகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம்கட்டுரைஉரையாடல்படிக்கவும்தொகுவரலாற்றைக் காட்டவும்

    முதற் பக்கம்
    சமுதாய வலைவாசல்
    நடப்பு நிகழ்வுகள்
    அண்மைய மாற்றங்கள்
    ஏதாவது ஒரு கட்டுரை
    உதவி
    நன்கொடைகள்
    தூதரகம்
    கருவிப் பெட்டி
    பகிர்க:
    இப்பக்கத்தை இணைத்தவை
    தொடர்பான மாற்றங்கள்
    சிறப்புப் பக்கங்கள்
    அச்சுக்குகந்த பதிப்பு
    நிலையான இணைப்பு
    இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
    ஏனைய மொழிகள்
    English
    இப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2012, 14:46 மணிக்குத் திருத்தினோம்.

    வேண்டுகோள் செயலாக்கம் பெற்றுவிட்டது. தற்போதைய திருத்தப்பட்ட பதிவு தெளிவாகவும் தனித்தனி வரிசையாகவும் இருக்கின்றது. தமிழ்நாடு இயல் இசை மன்றத்தின் தற்போதையத் தலைவர் திரு. தேவா அவர்கள் மூலம் 54 ஆண்டுகள் பட்டியலும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தக்கோர் மூலம் ப்திவு செய்யப்படும்.

    ReplyDelete
  3. விக்கிபீடியா பயனர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆங்கில விக்கி பீடியாவில் 1994-1, 1997-1, 1998-5, 2001-20, 2002-.11 2003-11, 2004-63,

    2005-7, 2006-2 மற்றும் சிலர், 2009 24, 2010-26 பெயருடன் சிலர், பெயரின்றி

    எண்ணிக்கை மட்டும் இடம்பெற்றுள்ளன. சிறிது முயன்றால் பட்டியலை ஆங்கிலத்திலும்

    தமிழிலிலும் சரி செய்து விடலாம். அரசு ஊழியர்கள் ஒத்துழைத்தால் 1954லிலிருந்து

    முழுப்பட்டியலையும் உருவாகிவிடலாம். அனைத்துத் தகவல்களு்ம் விக்கிபீடியா

    அடிப்படையிலேயே.

    ReplyDelete
  5. தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரு. தேவா அவர்களுடன் இன்று

    காலை 9.30 மணியளவில் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விபரம் முழுவதையும்

    தெரிவித்தேன். விருது பெற்றோர் பட்டியலைப் பெற்றுத் தருவது என்பொறுப்பு என்று கூறி

    என் தொலை பேசி எண்ணையும், பெயரையும் வாங்கிக்கொண்டார். VIP இருக்கும்

    நிலையிலும், அறிமுகமே இல்லாத என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நிலமையைச் சரி

    செய்ய ஒத்துழைக்க ஒத்துக் கொண்ட தேவா அவர்களுக்கு நன்றி. மேலும் ஒரு தகவல்.

    நான் பல முறை அவர் வீட்டிற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதும்

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை இன்சொல் கூறி பண்புடன் பேசியமையையும்

    பாரட்டவே வேண்டும். நன்றி, தேவா, அவர்களே!

    ReplyDelete
  6. வலைப்பதிவருக்கு,

    விக்கிப்பீடியாவில் “கலைமாமணி விருது” பட்டியலில் மூன்று ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் தன்னார்வலர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே பதிவு செய்து வருகின்றனர். தங்களிடம் 1954 ஆம் ஆண்டு முதல் கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியல் இருந்தால் தாங்களே விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யலாம். 1955 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்ற பெயரில் மாற்றம் பெற்றது. எனவே இந்த அமைப்பு வழங்கும் கலைமாமணி விருதுகள் 1956 ஆம் ஆண்டிலிருந்துதான் இருக்குமென கருதுகிறேன். தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப விரைவில் பதிவுகள் இடம் பெறும்.

    - தேனி. எம்.சுப்பிரமணி.

    ReplyDelete

Kindly post a comment.