Wednesday, November 16, 2011

மகாத்மாவை தேசப்பிதா என்று முதலில் அழைத்தது கம்யூனிஸ்டுகளா?














மகாத்மாவைத் தேசத் தந்தை என்று பட்டம் கொடுத்ததே கம்யூனிஸ்டுகள்தான் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.

ஜி என்றால்ல் அவர்களே பொருள். நேதா என்றால் தலைவர் என்று பொருள். நேதாஜி என்றால். தலைவர் அவர்களே என்று பொருள். தேசத் தலைவர்களே, தலைவர் அவர்களே என்று அழைத்த- அழைக்கப்பட்ட- என்றும் அழைக்கப்படப்போகும் ஒரே தலைவர் நேதாஜிதான்! அவர்தான் மகாத்மாவை, தேசப்பிதா என்று முதலில் அழைத்தார்.

கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. 1943ல் காந்திஜியால், தேசபக்தர்களின் இளவரசர் என்று போற்றப்பட்டவர், நேதாஜி.

நேதாஜி,ஆஜாத் ரேடியோவில் , ரங்கூனில் பேசும்பொழுது, மகாத்மாவை, இந்தியாவின் தந்தை என்று குறிப்பிட்டுப் பேசுகின்றார். காந்திஜி, இந்திய நாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

எனவே, எனக்குத் தெரிந்த அளவில், வலைப்பதிவாளர்களது பொக்கிஷங்களான இணையதளங்களைப் பொறுத்தவரையில், மகாத்மாவை, இந்திய நாட்டின் தந்தை என்று அழைத்தது நேதாஜிதான்.

FAQs
Mahatma Gandhi: Father Of The Nation


Mahatma Gandhiji is revered in India as the Father of the Nation. Much before the Constitution of Free India conferred the title of the Father of the Nation upon the Mahatma, it was Netaji Subhash Chandra Bose who first addressed him as such in his condolence message to the Mahatma on the demise of Kasturba.

Ba and Bapu had been interned at Aga Khan Palace, Pune in the wake of the Quit India Movement. It was while serving the prison term Kasturba passed away on 22 February, 1944.

Concerned about Gandhiji, Netaji sent the following message to the Mahatma on Azad Hind Radio, Rangoon on 4th June, 1944.

"...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.

Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings and good wishes".

The above message also proves beyond any doubt Netaji's 'reverence and warm feelings towards Gandhiji whom he had addressed as The Father of the Nation'

There have been many queries as to how could Gandhi be called the Father of an ancient civilization like ours. No one is questioning the antiquity of this ancient land.

There have been many queries as to how could Gandhi be called the Father of an ancient civilization like ours. No one is questioning the antiquity of this ancient land.

But India, that is Bharat as we know today that has emerged out of an old civilization is a recent phenomenon. This multicultural multi-ethnic country became a Nation-State owing allegiance to one Constitution, one flag and one Government only on 15 August, 1947. Mahatma Gandhi crystallized about him the living forces of the soil.

So it seemed to a vast millions of Indians, and who saw a Father figure in him and whose 'Bapu' he was.

0 comments:

Post a Comment

Kindly post a comment.